ஹன்சிகா வீட்டில் விரைவில் டும் டும் டும்.. வாடகைக்கு எடுக்கப்பட்ட அரண்மனை.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகை ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெறும் தகவல் தீயாய் பரவி வருகிறது.

மும்பையை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. பல ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

தெலுங்கில் முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமானார் ஹன்சிகா மோத்வானி.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி

முன்னணி நடிகர்களுடன் ஜோடி

தொடர்ந்து இந்தி, கன்னடம் என பிஸியாக இருந்த ஹன்சிகா, தமிழில் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும் ஜெயம் ரவி, விஜய், ஆர்யா, சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

குட்டி குஷ்பு

குட்டி குஷ்பு

தற்போது தனது 50 வது படமாக மகா படத்தில் நடித்து வருகிறார். கொழுக் மொழுக் என இருக்கும் ஹன்சிகாவை ரசிகர்கள் குட்டி குஷ்பு என்றும் அழைத்து வருகின்றனர்.

சிம்புவுடன் காதல்

சிம்புவுடன் காதல்


தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லீம்மாக காணப்படுகிறார் ஹன்சிகா. நடிகை ஹன்சிகா சிம்புவுடன் காதல் உறவில் இருந்தார். ஆனால் திடீரென இருவரும் பிரிந்து விட்டனர்.

அண்ணனுக்கு கல்யாணம்

அண்ணனுக்கு கல்யாணம்

இந்நிலையில் ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள் களைக்கட்டியுள்ளது. ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரண்மனையில் திருமணம்

அரண்மனையில் திருமணம்

வரும் மார்ச் 20ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள அரண்மனையை ஹன்சிகா வீட்டார் வாடகைக்கு எடுத்துள்ளனர். அரண்மனையில் திருமணம் 2 நாட்கள் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X