Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஹன்சிகாவின் கோலாகல மெஹந்தி பங்க்ஷன்.. என்ன கலர்புல்லான போட்டோஸ்!
மும்பை : நடிகை ஹன்சிகாவின் திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது. சொஹைல் என்பவரை இவர் மணமுடிக்கவுள்ளார்.
இன்னும் இரு தினங்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் திருமணக் கொண்டாட்டங்கள் தற்போதே துவங்கியுள்ளன.
தற்போது மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
ஹன்சிகாவின் வருங்கால கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சா? அங்கேயும் ஹன்சிகா டான்ஸ் ஆடியிருக்காரே!

நடிகை ஹன்சிகா மோத்வானி
நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். முன்னணி நடிகர்களுடன் ஹன்சிகா நடித்துள்ள பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. குட்டி குஷ்பூ என்று பாராட்டப்பட்ட ஹன்சிகா ரசிகர்களை கவரும் வகையில் கொழுகொழுவென இருந்தவர். ஆனால் சமீபத்தில் இவர் தனது உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த குட்டி குஷ்பூ
குட்டி குஷ்பூவாக இருந்தவரின் இந்த மாற்றம் சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையிலும், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மகா படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆயினும் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

ஹன்சிகா திருமணம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொஹைல் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக ஹன்சிகா அறிவித்திருந்த நிலையில், வரும் 4ம் தேதி இவரது திருமணம் நடைபெறவுள்ளது. இதையொட்டி தற்போதே கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. தற்போது மெஹந்தி பங்க்ஷன் நடந்து முடிந்துள்ளது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

ஹன்சிகாவின் மெஹந்தி பங்க்ஷன்
இந்த நிகழ்வின் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தன்னுடைய சிறப்பான புன்னகையுடன் ஹன்சிகா காணப்படுகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியின் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துவரும் ஹன்சிகா, திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹன்சிகா மற்றும் சொஹைலின் திருமணம் முந்தோட்டா அரண்மனையில் நடைபெறவுள்ளது. பாரம்பரிய முறையில் நடைபெறும் இந்தத் திருமணத்தின் கொண்டாட்டங்கள் கடந்த மாதத்திலேயே நடைபெற்ற நிலையில், தன்னுடைய தோழிகளுடன் தன்னுடைய பேச்சிலர் பார்ட்டியை கிரீசில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ஹன்சிகா.
-
சிவகுமார் மோடுக்கு மாறிய ரன்பீர் கபூர்.. செல்ஃபி எடுத்த ரசிகரின் போனை தூக்கி எப்படி வீசுறாரு பாருங்க
-
உச்ச நடிகர் காது வரை சென்ற அந்த பட்டம் விஷயம்.. மாஸ் நடிகரின் நடவடிக்கையால் ரொம்ப அதிருப்தியாம்?
-
அய்யோ.. அட்லியா? வேண்டவே வேண்டாம்.. ஏகே 63 தகவலால் பதறிப்போன அஜித் ரசிகர்கள்.. டிரெண்டாகும் மீம்ஸ்!