என்ன ஒரு வில்லத்தனம்.. நாங்களும் நம்பிட்டோம்.. ஆர்த்தி எப்படி உடற்பயிற்சி செய்யுறாங்க பாருங்க!

சென்னை: நடிகை ஆர்த்தி ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவர் உண்மையிலேயே உடற்பயிற்சி செய்வதாக நம்பி விட்டனர்.

Recommended Video

என்ன ஒரு வில்லத்தனம்.. ஆர்த்தி எப்படி உடற்பயிற்சி செய்யுறாங்க பாருங்க!

நடிகை ஆர்த்தி தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகைகளில் ஒருவர் ஆவர். பல டாப் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களுடன் இணைந்து நடித்துள்ளார் ஆர்த்தி.

Actress Harathi exercise video goes viral on social media

லாக்டவுனை முன்னிட்டு வீட்டில் இருக்கும் ஆர்த்தி தொடர்ந்து தனது கணவருடன் சேர்ந்து பல்வேறு நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் வீட்டில் தலைகீழ் நின்றப்படி உடற்பயிற்சி செய்வது போன்று தொடங்கும் வீடியோ ஒன்றை நடிகை ஆர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வீடியோவின் தொடக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்வது போன்று இருந்தாலும், பின்னர் அவர் தரையில் படுத்துக்கொண்டு சுவரை ஒட்டி தலையை வைத்திருப்பது தெரிகிறது. துடைப்பத்தை தூக்கி எறியும் அவரது கணவர், எக்ஸர்ஸைஸ் செய்வது போன்று ஏமாற்றாமல் வீட்டை பெருக்கு என அதட்டுகிறார்.

அவரது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் வீடியோவை பார்த்து உண்மையிலேயே நீங்கள் உடற்பயிற்சி செய்வதாக நம்பி விட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

Actress Harathi exercise video goes viral on social media Actress Harathi exercise video goes viral on social media

அண்மையில் இந்த ஆண்டு முழுக்க தான் நடிக்கப் போகும் படங்களுக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெறப் போவதாக ஆர்த்தி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X