முரட்டுத்தனமான லுக்கில் ஹரீஷ் கல்யாண்… வரிந்துகட்டிக்கொண்டு லைக் போட்ட ரசிகைகள் !

சென்னை : ஓ மணப்பெண்னே, ஸ்டார் ஆகிய படங்களில் பிஸியாக நடித்துவரும் ஹரீஷ் கல்யாண் தற்போது கலக்கலான போட்டோஷூட் ஒன்றை வெயிட்டுள்ளார்.

தமிழில் தற்போதைக்கு வளர்ந்து வரும் நடிகர்களில் அதிக பெண் ரசிகைகளை கொண்டவர் ஹரீஷ் கல்யாண்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகைகள் தங்கள் இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய படம்

சர்ச்சைக்குரிய படம்

ஹரீஷ் கல்யாணின் அறிமுகத் திரைப்படமே மிகவும் சர்சைக்குரிய திரைப்படமாக அமைந்தது. அமலாபாலுடன் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்த இவர், சட்டப்படி குற்றம், சந்தமாமா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் எந்த படமும் இவருக்கு பெயர் சொல்லும் வகையில் அமையவில்லை.

காதல் மன்னனாக

காதல் மன்னனாக

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் பலராலும் ரசிக்கப்பட்ட லவ்வர் பாயாக வலம் வந்த ஹரிஷ் தற்பொழுது பல்வேறு காதல் திரைப்படங்களில் நடித்து காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற மற்றும் ஓ மணப்பெண்ணே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கிலும் பிஸி

தெலுங்கிலும் பிஸி

தமிழ் சினிமாவில் அதிக ரசிகைகளை கொண்ட வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் உள்ளார். தமிழில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் தெலுங்கிலும் ஜெய் ஸ்ரீராம், காதலி மற்றும் ஜெர்ஸி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான நடிகராக உள்ளார்.

குவியும் லைக்குகள்

குவியும் லைக்குகள்

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களை கவரும் க்யூட்டான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த ஹரிஸ் கல்யாண் இப்பொழுது, மஞ்சள் நிற பிளாசரில், தலைநிறைய தலை முடியுடனும், கிழித்துவிட்ட ஜீன்ஸ் பேண்டுடன் போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஹரீஷ் கல்யாண் சற்று சுமாராகத்தான் இருக்கிறார் இருந்தாலும் லவ்வர் பாய்க்கு லைக்குகள் குவிந்துவருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X