நீச்சல் குளத்தில் பிகினியில என்னா ஆட்டம்.. டிக்டாக் இலக்கியாவின் வேற லெவல் பர்ஃபாமன்ஸ்!

சென்னை: டிக்டாக் பிரபலமான இலக்கியா பிகினியில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ தீயாய் பரவி வருகிறது.

டிக்டாக் இலக்கியாவை தெரியாத சமூக வலைதளவாசிகள் இருக்க முடியாது.

அந்தளவுக்கு கவர்ச்சி காட்டி பிரபலமாகியுள்ளார். அவர் காட்டிய கவர்ச்சிக்கு பலனாக படத்தில் நடிக்கவும் டிக்டாக் இலக்கியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

 நீ சுடத்தான் வந்தியா?

நீ சுடத்தான் வந்தியா?

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இந்தப் படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்டியுள்ளார் டிக்டாக் இலக்கியா.

 அடல்ட் காட்சிகள்

அடல்ட் காட்சிகள்

இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது. இதில் படுக்கையறை காட்சி, பிகினி என அடல்ட் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

 ஐட்டம் பாடல்கள்

ஐட்டம் பாடல்கள்

ஒரு பக்கம் டிக்டாக் செயலி முடக்கப்பட்டாலும் மறுப்பக்கம் தனது சமூக வலைதள பக்கத்தை தனது டப்ஸ் மேஷ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஐட்டம் பாடல்களுக்கும் இரட்டை அர்த்த பாடல்களுக்கும் வீடியோ வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார்.

 பெரும் ரசிகர் கூட்டம்

பெரும் ரசிகர் கூட்டம்

அனைத்து பாடல்களுக்கும் அவர் போடும் ஸ்டெப் ஒரே மாதிரியாக இருந்தாலும் அதனை கண்டுகளிக்கவே ஒரு பெரும் கூட்டம் இருந்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் அவரது டான்ஸை பார்த்து ரசிக்க ஒரு பெரும் கூட்டம் அவரை பின்தொடர்ந்து வருகிறது.

 குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

எப்போதும் அரைகுறை ஆடையில் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார் இலக்கியா. அந்த போட்டோக்கள் வைரலாவதும் லைக்ஸ்களை குவிப்பதும் வாடிக்கையாகி விட்டது.

 கழுவி ஊற்றுவதும்..

கழுவி ஊற்றுவதும்..

என்னதான் பலர் இலக்கியாவின் போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விட்டாலும் சிலர் அவரது காட்டும் கவர்ச்சியை கழுவி ஊற்றுவதும் ஆபாசமாக அவர் குறித்து கமெண்ட் பதிவிட்டு வருவதையும் தொடர்ந்து வருகின்றனர்.

 வெள்ளை நிற பிகினி

வெள்ளை நிற பிகினி

இந்நிலையில் தற்போது சிரிக்கி சிரிச்சு வந்தா பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் இலக்கியா. அதுவும் பிகினியில் நீச்சல் குளத்தில் நின்றப்படி ஆடியிருக்கிறார் இலக்கியா. வெள்ளை நிற பிகினியில் இலக்கியா டான்ஸ் ஆடியிருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 ரசிகர்கள் ஏக்கம்

ரசிகர்கள் ஏக்கம்

இதனை பார்த்த நெட்டிசன்கள் நார்மல் உடையிலேயே ரொம்ப நல்லாருக்கும். இதில் பிகினி உடை வேறா என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர் கரையில் நின்றும் கொஞ்சம் ஆடியிருக்கலாமே என ஏக்கத்தை பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Read more about: tiktok ilakiya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X