ஒரு பக்கம் கழட்டிவிட்டு.. எல்லை மீறும் இலக்கியா.. என்னா குலுக்கல்.. வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை இலக்கியா ஒரு பக்க ஆடையை கழட்டிவிட்டு ஆட்டம் போட்டிருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.
Recommended Video
டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமானவர் இலக்கியா. அதில் முழுக்க முழுக்க கவர்ச்சி காட்டியதன் பலனாக சினிமா வாய்ப்பு கிடைத்தது இலக்கியாவுக்கு.
நீ சுடத்தான் வந்தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

கன்னாபின்னா போட்டோ ஷூட்
இந்நிலையில் புதிய பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார் இலக்கியா. இதற்காக கன்னாபின்னாவென போட்டோ ஷுட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

செக்ஸி ஆட்டம்
இதேபோல் டபுள் மீனிங் பாடல்களுக்கும் கவர்ச்சி ஆட்டம் போட்டு வருகிறார். அண்மையில் தனது தோழியுடன் சேர்ந்து ரொமான்ட்டிக் பாடலுக்கு செக்ஸி ஆட்டம் போட்டார். அதனை பார்த்த நெட்டிசன்கள் கண்டப்படி விமர்சித்தனர்.
மரணமாய் போஸ்
அதனை தொடர்ந்து சேலையில் போஸ் கொடுத்த போட்டோவை ஷேர் செய்தார் இலக்கியா. ஆனால் அந்த போட்டோவும் பார்க்கவே முடியாத அளவுக்கு மோசமாய் இருந்தது. மாராப்பை சரிய விட்டும் தொடை வரை சேலையை இழுத்து விட்டும் மரணமாய் போஸ் கொடுத்திருந்தார் இலக்கியா.
இன்ஸ்டா பக்கத்தில்...
இலக்கியாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இதை விட மோசமாய் போஸ் கொடுக்க முடியாது என விளாசினர். இந்நிலையில் நடிகை இலக்கியா தற்போது மேலும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இப்படி குலுக்குறீங்க
அதில் தான் அணிந்திருக்கும் டிரெஸின் ஒரு பக்கத்தை கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய செம ஆட்டம் போட்டுள்ளார். இலக்கியாவின் இந்த ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள், என்னம்மா இப்படி குலுக்குற என ஆபாசமாக கமெண்டு அடித்து வருகின்றனர்.

ரொம்ப ஓவராதான் போறீங்க..
இதேபோல் நடுத்ததெருவில் நின்றும் வளைந்து நெளிந்து செக்ஸி போஸ் கொடுத்துள்ளார் இலக்கியா. மேலும் உள்ளாடையுடன் நின்றும் முடியை விலக்கி விட்டு டான்ஸ் ஆடியு கிறங்க வைத்துள்ளார். அவரது இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், ரொம்ப ஓவராதான் போறீங்க என்று விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications