முன்னழகை திறந்துக்காட்டி…டூ மச் கவர்ச்சியில் இலியானா…கதறும் சிங்கிள்ஸ் !

சென்னை : ஒல்லி பெல்லி இடுப்பை மட்டும் காட்டி வந்த நடிகை இலியானா தனது ஒட்டு மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இலியானா, விஜய்யுடன் நண்பன் திரைப்படத்தில் ஜோடி போட்டிருப்பார்.

தென்னிந்தியாவின் சூப்பர் ஹாட் குயினாக வலம் வந்த இலியானா இப்பொழுது பாலிவுட்டையும் விட்டுவைக்காமல் கதிகலங்க வைத்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராமிலும் அதிரிபுதிரி செய்து வருகிறார்.

பிரபலமானார்

பிரபலமானார்

கவர்ச்சி நடிப்பின் மூலம் திரைத்துறையை மிரட்டி வரும் நடிகை இலியானா தெலுங்கில் எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாகவலம் வர மகேஷ் பாபு, பிரபாஸ், நாகார்ஜுனா, பவன் கல்யாண் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமான இவர், அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து தமிழில் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து நல்ல பெயர் எடுத்தார்.

வெற்றிக்கு மேல் வெற்றி

வெற்றிக்கு மேல் வெற்றி

பல ஆண்டுகளாக தென் இந்தியாவில் தனது கொடியை பறக்க விட்டு மாஸ் காட்டி வந்த இலியானா இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கப்படும் மிகச் சிறந்த நடிகையாக உள்ளார்.

ஹாட் போட்டோஷூட்

ஹாட் போட்டோஷூட்

இலியானாவின் நடிப்புக்கு பல கோடி ரசிகர்கள் அடிமையாக இருக்க இவரின் கவர்ச்சியை காண பலரும் தவம் கிடைக்கின்ற நிலையில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் பல கிளாமர் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகிறது. தற்போது இவர் வெள்ளை நிற உடையில் ஒய்யார நடைபோட்டு தனது மொத்த அழகையும் திறந்து காட்டி கவர்ச்சி விருந்து அளித்துள்ளார். இவரின் இந்த ஹாட் போட்டோஷூட் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X