அடேங்கப்பா.. என்ன அழகுடா..இடுப்பழகைக்காட்டி மயக்கும் இந்துஜா..லேட்டஸ்ட் பிக்ஸ் !

சென்னை : மேயாத மான், பிகில் போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் இந்துஜா. இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் பல கவர்ச்சி போட்டோக்களை பதிவு செய்து வருகிறார்.

Recommended Video

Indhuja Marriage Proposal: என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?

பொதுவாக கவர்ச்சியில்லாத போட்டோக்களை மட்டும் பதிவிட்டு வந்த இவர் தற்பொழுது கவர்ச்சி ததும்ப ததும்ப போட்டோக்களை வெளியிட்டு, நான் படங்களில் கவர்ச்சியில் நடிக்க ரெடி என்றவாறு போட்டோக்களின் மூலம் திரையுலகிற்கு சொல்லி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட இந்த ஹாட் போட்டோக்களை பார்த்த இளசுகள் அந்த இடுப்பழகில் இலகிப் போய் உள்ளனர்.

இந்துஜா

இந்துஜா

தமிழ் சினிமாவில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய இந்துஜா தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்று வெற்றியுடன் வலம் வருகிறார். இந்த படத்தில் இவர் ஹீரோவின் தங்கையாக வந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே ஹை ஸ்கோரை எடுத்து மக்களிடம் தன் முகத்தை பதிய வைத்துவிட்டார்.

வித்தியாசமான

வித்தியாசமான

நடித்த முதல் படமே மிகப் பெரிய ஹிட்டான நிலையில் இவருக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசைக் கட்டி நின்றன. அதில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மெர்குரி என்ற படத்தில் வசனங்கள் இல்லாமல் வித்தியாசமான முறையில் வெளியான ஹாரர் படத்தில் நடித்து அசத்தி காட்டினார்.

மிகப்பெரிய வாய்ப்பு

மிகப்பெரிய வாய்ப்பு

இவ்வாறு தான் நடிக்கும் எல்லா படங்களிலும் வித்தியாசத்தைக் காட்டி கொண்டிருக்கும் இந்துஜா மகாமுனி, பூமராங், பில்லாபாண்டி, சூப்பர் டூப்பர் என பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த வேலையில் அடித்தது ஜாக்பாட்.. அடுத்த படமே இளையதளபதி விஜய்யுடன் நடிக்க மிகப்பெரிய வாய்ப்பு வந்தது.

கால்பந்தாட்டத்தை மையமாக

கால்பந்தாட்டத்தை மையமாக

இளைய தளபதி விஜய் நடிப்பில், அட்லியின் கூட்டணியில் மூன்றாவதா உருவான மற்றும் ஒரு வெற்றிப் படம் பிகில். இந்த படம் பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு அதில் பெண்கள் எவ்வாறு சாதிக்கமுடியும் என்பதை ஆக்சன் கலந்த காமெடியோடு விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகி சக்கைப்போடு போட்டு விஜய்யை மீண்டும் ஒருமுறை பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபிக்க வைத்தது.

வேம்பு

வேம்பு

முழுக்க முழுக்க பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான இந்த படம் ரசிகர்களையும், அனைத்து மக்களையும் வெகுவாக ரசிக்க வைத்தது. இதில் இந்துஜா, வேம்பு என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இதற்காக இவர் பல மாதங்களாக கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு இந்த படத்தில் நடித்திருந்த வேலையில் பிகில் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த பின் இவரது மார்க்கெட் லெவல் எங்கேயோ போய்விட்டது.

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்

பிகில் வெற்றியைத் தொடர்ந்து இவர் நடித்து வரும் படங்களான காக்கி, நெற்றிக்கண் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் இவருக்கு அடுத்தடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது.

இடுப்பழகைக் காட்டி

இடுப்பழகைக் காட்டி

இவ்வாறு பல வெற்றி படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள நடிகை இந்துஜா சமூக வலைதளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக தனது படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் இவர், எப்பொழுதும் கவர்ச்சி இல்லாத படங்களையே பதிவிட்டு வந்த நிலையில் தற்போது இவர் தனது கவர்ச்சியான இடுப்பழகை காட்டி பதிவிட்டுள்ள பல போட்டோக்கள் இணையத்தில் உள்ள இளசுகளின் இதயங்களை பதம் பார்த்து வருகிறது.

கவர்ச்சியில் நனைய

கவர்ச்சியில் நனைய

இன்ஸ்டாகிராமில் தற்போது இவர் பதிவிட்டுள்ள ஒரு சேலை கட்டிய செந்தாமரை போன்ற படுகவர்ச்சியான புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் சிகப்பு மற்றும் கரு நீலம் கலந்த சேலையில் இடுப்பு மற்றும் முன்னழகை காட்டியவாறு போதையேற்றும் பார்வை பார்த்து நம் அனைவரையும் கவர்ச்சியில் நனைய வைத்து வரும் இந்துஜா இப்போது பலரது பாராட்டுக்களையும் பெற்றதோடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சம்மர் ட்ரீட்

சம்மர் ட்ரீட்

இந்துஜாவை தொடர்ந்து கவர்ச்சி இல்லாத புகைபடங்களிலும், திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்து வந்த இவரது ரசிகர்களுக்கு, தற்பொழுது இது போன்ற கவர்ச்சி படங்களை பதிவிட்டு இருப்பது ரசிகர்களுக்கு சம்மர் ட்ரீட்டாக இருந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X