twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்பா.. டீப் ஓபன் ஸ்ட்ராப்லெஸ் கவுனில் தாறுமாறாய் கிளாமர் காட்டும் இனியா.. திணறும் இணையம்!

    |

    சென்னை: நடிகை இனியா தாறுமாறாய் கிளாமர் காட்டி ஷேர்
    செய்திருக்கும் போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

    கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை இனியா. மலையாளத்தில் சில படங்களில் நடித்த அவர், தமிழில் பாடகசாலை படத்தின் மூலம் அறிமுகமானார்.

    இந்தியன் 2வை முடிக்காமல் போகக்கூடாது.. இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஹைகோர்ட்டில் லைகா மேல்முறையீடு! இந்தியன் 2வை முடிக்காமல் போகக்கூடாது.. இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஹைகோர்ட்டில் லைகா மேல்முறையீடு!

    தொடர்ந்து யுத்தம் செய், வாகை சூட வா, மவுன குரு, அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    மலையாளம் கன்னடம்

    மலையாளம் கன்னடம்

    இனியா நடிப்பில் வெளியான வாகை சூடவா திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்தது. அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இனியா. தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படத்தில் நடித்து வரும் இனியா, கன்னட படத்திலும் நடிக்கிறார்.

    வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    தமிழில் தற்போது காஃபி மற்றும் கலர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாள தொலைக்காட்சி சேனல்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இருந்த போதும் தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

    முன்னழகு தெரியும்படி

    முன்னழகு தெரியும்படி

    சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள இனியா கிளாமர் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். இரு நிறங்களில் படு கிளாமராக முன்னழகு தெரியும்படி அவர் நடத்திய போட்டோ ஷூட்டே இன்னும் ட்ரென்ட்டிங்கில் உள்ளது.

    முழு தொடையையும் காட்டி

    முழு தொடையையும் காட்டி

    இந்நிலையில் தற்போது மேலும் சில போட்டோ ஷுட்டுக்களை நடத்தியுள்ளார் நடிகை இனியா. அதன்படி சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் செம கிளாமராஸ் போஸ் கொடுத்துள்ளார் இனியா. அதில் முன்னழகு மட்டுமின்றி முழு தொடையும் பளிச்சென தெரிகிறது.

    ஜஸ்ட் பீ பிளிஸ்

    ஜஸ்ட் பீ பிளிஸ்

    இந்த உடையில் செக்ஸி லுக்கில் கிறங்க வைத்துள்ளார் இனியா. தொடர்ந்து ஸ்லீவ்லெஸ் டாப்பில் ஃபிரி ஹேர் விட்டு கலக்கியுள்ளார் இனியா. இந்த உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள இனியா, ஜஸ்ட் பீ பிளிஸ் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

    Recommended Video

    கவர்ச்சியாக அட்ஜஸ்ட் செய்ய முடிவு செய்த இனியா- வீடியோ
     அள்ளும் லைக்ஸ்

    அள்ளும் லைக்ஸ்

    இனியாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், கார்ஜியஸ், பியூட்டிஃபுல், நைஸ் என வர்ணித்துள்ளனர். இனியாவின் இந்த புதிய போட்டோ ஷூட் லைக்ஸ்களை குவித்து வருவதோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது.

    English summary
    Actress Iniya shares new photos on instagram. Iniya looks hot and beauty in the photos.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X