இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஜனனி ஐயர்… காதுல பூ சொருகி அம்சமான போஸ் !

சென்னை : முட்ட கண்ணு முழியழகால் ரசிகர்களை கவர்ந்திழுத்து வரும் நடிகை ஜனனி ஐயர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள திரையுலகிலும் மிகப் பிரபலமாக உள்ளவர்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது.

இளம் நடிகர்கள் பலர் இணைந்து உருவாகிவரும் சிம்புதேவனின் கசடதபற திரைப்படத்தில் நடித்து வரும் ஜனனி ஐயர் இப்பொழுது காதில் பூவை சொருகிய வாறு கருப்பு நிற உடையில் அட்டகாசமாக கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

கவனிக்கப்படாத கதாபாத்திரம்

கவனிக்கப்படாத கதாபாத்திரம்

தமிழ் சினிமாவை பொறுத்த வரையிலும் க்யூட்டான நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முழு அறிமுகத்தை கொடுத்த ஜனனி ஐயர் அதற்கு முன் சில படங்களில் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில் வந்து சென்றுள்ளார்.

மிகப்பெரிய இடத்தை

மிகப்பெரிய இடத்தை

பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் அதில் வெகுளியான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நிலையில் அது வெற்றிப்படமாக அமைய அதைத்தொடர்ந்து தெகிடி இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றுத் தந்தது.

கசடதபற

கசடதபற

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு வரும் நடிகை ஜனனி ஐயர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கோடி இதயங்களை வென்றதை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் கசடதபற திரைப்படத்தில் பல இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

பார்க்க அம்சமாக

பார்க்க அம்சமாக

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் ஜனனி ஐயர் இப்பொழுது காதில் பூவை சொருகிக் கொண்டு கருப்பு நிற உடையில் பார்க்க அம்சமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மயங்க வைத்துள்ளார். மேலும் இந்த காதில் பூ சொருகிலுள்ள இந்த க்யூட் புகைப்படம் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X