»   »  நடிகை ஜெயசித்ரா மகன் அம்ரீஷ்- கீர்த்தி ஹனுஷா திருமணம்!

நடிகை ஜெயசித்ரா மகன் அம்ரீஷ்- கீர்த்தி ஹனுஷா திருமணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ஜெயசித்ரா - கணேஷ் ஆகியோரது மகனும் இசையமைப்பாளருமான ஜி.அம்ரீஷ், விஜய ஸ்ரீ சுதர்சனம் - டிசுதர்சனம் ஆகியோரது மகள் கீர்த்தி ஹனுஷா ஆகியோரது திருமணம் இன்று அக்டோபர் 19-ம் தேதி ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Actress Jayachitra's son marries Keerthi Hanuha

திருமண விழாவில் நடிகர் பிரபு, இயக்குநர்கள் கேஎஸ் ரவிக்குமார், பி.வாசு, சாய் ரமணி, நக்கீரன் கோபால், ஒய்.ஜி.மகேந்திரா, பிரபல தெலுங்கு நடிகர் முரளி மோகன், டாக்டர் கமலா, ஒளிப்பதிவாளர் பாபு, தயாரிப்பளர் சுப்புராமி ரெட்டி, தயாரிப்பாளர் ரகுகுமார், பின்னணி பாடகி சுசித்ரா, நடிகை சுஹாசினி மணிரத்னம், நடிகர் கதிர், ஜெயபிரியா விக்ரமன், தயாரிப்பாளர் ரமேஷ் பிரசாத், டாக்டர் ஜானகிராமன், எஸ்.எஸ்.ஆர். கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Actress Jayachitra's son marries Keerthi Hanuha

தெலுங்கானா அமைச்சர் மதுசூதன் ரெட்டி, வினியோகஸ்தர் ஜே.எஸ்.கே.கோபி, தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகர், நடிகர் கே.எஸ்.ஜி வெங்கடேஷ், எஸ்வி சேகர், நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன், கவிஞர் சொற்கோ ஆகியோரும் இந்தத் திருமணத்துக்கு வந்திருந்து வாழ்த்தினர்.

Actress Jayachitra's son marries Keerthi Hanuha

இன்று மாலை 6 மணியளவில் வரவேற்பு விழா நடைபெற உள்ளது.

English summary
Actress Jayachithra's son and music director Amreesh - Keerthi Hanuha marriage was held at Chennai today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil