ஆரம்பிச்சுட்டீங்களா.. சொடக்கு மேல சொடக்கு போடுது.. சீனியர் நடிகையுடன் செம ஆட்டம் போட்ட ஜூலி!

சென்னை: நடிகை ஜூலி சீனியர் நடிகை ஒருவருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Bigg Boss 4 Tamil Contestants List • Kamal Hassan | Filmibeat Tamil

ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் ஜூலியை போன்று சமூக வலைதளங்களில் வறுபட்டவர் யாருமே இல்லை.

அந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் ஜூலி. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகையாகிவிட்டார்.

கொஞ்சும் அழகு

கொஞ்சும் அழகு

படங்களில் ஹீரோயினாகவும் சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்து வருகிறார். லாக்டவுன் நேரத்தில் விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி ரசிகர்களை வாயை பிளக்க செய்தார். ஜூலியா இது என கேட்கும் அளவுக்கு கொஞ்சும் அழகில் கொள்ளை கொண்டார்.

ஜூலி குத்தாட்டம்

ஜூலி குத்தாட்டம்

மாடர்ன் டிரெஸ் பாரம்பரிய உடை என அவர் நடத்திய போட்டோ ஷுட்டுக்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்தது. அதோடு பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகை ஜூலியின் குத்தாட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

உமா ரியாஸ்கானுடன்

உமா ரியாஸ்கானுடன்

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல சொடக்கு போடு பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார் ஜூலி. நடிகை உமா ரியாஸ்கானுடன் இணைந்து ரகளை செய்திருக்கிறார்.

ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலை

ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலை

ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் வயல்வெளிப் பகுதியில் இயற்கை அழகு சூழ இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்த போது ஜூலியும் உமா ரியாஸ்கானும் இப்படி கொண்டாடியிருக்கிறார்கள் என தெரிகிறது.

செம டான்ஸ்

செம டான்ஸ்

ஜூலியின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், யார் என்ன சொன்னாலும் நீங்கள் உங்கள் வழியில் சென்று கொண்டே இருங்கள் என பாராட்டியுள்ளனர். செம டான்ஸ் ஜூலி என்றும், உங்களின் முகத்தை போல அகமும் அழகாக மாற வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X