Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
உங்க வீட்டு தொழிலை நான் பண்றதில்ல.. ஆபாசமாக பேசிய ரசிகருக்கு நடிகை கொடுத்த 'நச்' பதில்!
சென்னை: தன்னிடம் ஆபாசமாக பேசிய ரசிகருக்கு நடிகை காஜல் பசுபதி நச் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
ஹிந்தி தெரியாது போடா, ஐஅம் எ தமிழ் பேசும் இந்தியன் ஆகிய டிஷர்ட்களை பிரபலங்கள் அணிந்திருக்கும் போட்டோக்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நேற்று ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட்டானது. நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் தானும் தனது மனைவியும் அந்த டிஷர்ட்களை அணிந்திருக்கும் போட்டோவை தங்களின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
அதிக மருத்துவக்குணம் இருக்கு.. கஞ்சாவை, துளசியுடன் ஒப்பிட்ட நடிகை.. கைது செய்யக் கோரி புகார்!
தமிழ் படிக்க தெரியுமா?
அதனை பார்த்த நடிகையும் நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் பசுபதி, எனக்கு கிகி என்று ஷாந்தனுவின் மனைவி கீர்த்தியிடம் டிவிட்டர் மூலம் கேட்டார். அதனை பார்த்த ஒரு நெட்டிசன், உனக்கு தமிழ் படிக்க தெரியுமா என்று கேட்டார்.
ஆபாசமாக பேசி
அதற்கு மற்றொரு நெட்டிசன் ஏன் கத்து தரப் போறீயா என்று கேட்டார். இதனை பார்த்த அந்த நெட்டிசன், காஜல் பசுபதியை பாலியல் தொழிலாளி போல் சித்தரித்து ரொம்பவே ஆபாசமாக பேசினார்.
உன் குடும்ப தொழில்
அதற்கு நச் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை காஜல் பசுபதி. அதாவது உங்க வீட்டு தொழிலை நான் பண்றதில்லடா மேன், வகை வகையா பொண்ணுங்கள படுக்க கூப்பிடதான் ஹிந்தி படிக்க அவ்ளோ ஆர்வமாடா.. என கேட்டு சரமாரியாக விளாசியுள்ளார்.
வரவேற்பு
நடிகை காஜலின் இந்த பதிலை பலரும் வரவேற்றுள்ளனர். நடிகை காஜல் கோ, மவுன குரு, கதம் கதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் காஜல் பசுபதி என்பது குறிப்பிடத்தக்கது.