மச்சினிச்சியின் பதிவை லைக் செய்து டேக் செய்த காஜலின் கணவர்.. குவியும் லைக்ஸ்!

சென்னை: காஜல் அகர்வாலின் கணவரான கவுதம் கிட்சலு தனது மச்சினிச்சி தன்னைப் பற்றி பேசிய இன்ஸ்டா பதிவை லைக் செய்து டேக் செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் கடந்த அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது.

மாலத்தீவில் ஹனிமூன்

மாலத்தீவில் ஹனிமூன்

தொடர்ந்து இருவரும் மாலத்தீவில் ஹனிமூனை கொண்டாடினர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி திணறடித்தது. மேலும் கடலுக்கு அடியிலும் காஜல் அகர்வால் தனது கணவருடன் கலக்கலாக போட்டோ ஷுட் நடத்தினார்.

ரசிகர்களின் கேள்விக்கு பதில்

ரசிகர்களின் கேள்விக்கு பதில்

இந்நிலையில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகளும் மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து நடிகை காஜல் அகர்வால் தனது வேலையில் பிஸியாகிவிட்டார். இந்த நிலையில் காஜல் அகர்வாலின் சகோதரியும் நடிகையுமான நிஷா அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்

நல்ல மனதை கொண்டவர்

நல்ல மனதை கொண்டவர்

அப்போது ஒரு ரசிகர் காஜல் அகர்வாலின் கணவர் பணக்காரரா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய நிஷா அகர்வால், 'காஜல் அகர்வாலின் கணவர் ஞானத்தில் பணக்காரர். நல்ல மனதை கொண்டவர்' என்று கூறியுள்ளார்

லைக் அன் டேக்

லைக் அன் டேக்

நிஷா அகர்வாலின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவை காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் லைக் செய்து டெக் செய்துள்ளார். நிஷா அகர்வால் தனது அக்கா கணவர் குறித்து கூறியிருக்கும் இந்த பதில் லைக்ஸ்களை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X