‘ரவுடி பேபி’யில் சிறுமிக்கு அம்மாவாக நடிக்கும் காஜல் அகர்வால்!

சென்னை : நடிகை காஜல் அகர்வால் ரவுடி பேபி திரைப்படத்தில் சிறுமிக்கு அம்மாவாக நடிக்க உள்ளார்.

இதுவரை கவர்ச்சி நாயகியாக நடித்து வந்த காஜல் அகர்வால் முதன்முறையாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தாய் மகள் உறவுகளை மையமாக வைத்து இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர்

அறிமுக இயக்குனர்

முன்னணி இயக்குனர்களுடன் இணை இயக்குனராக இருந்த ராஜா சரவணன் ரவுடி பேபி திரைப்படத்தை இயக்க உள்ளார். அபிசேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கிறார். இப்படத்தில் சாம் சி.எஸ் இசை, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். செல்லதுரை ஒளிப்பதிவு மற்றும் தீபக் துவாரகநாத் எடிட்டிங் பணிகளை கவனித்து வருகிறார்.

அம்மாவாக

அம்மாவாக

கதாநாயகியாக கவர்ச்சியான மற்றும் சவாலான கதாபாத்திரங்களை கையில் எடுத்து நடித்து வந்த காஜல் அகர்வால் முதன்முறையாக ரவுடி பேபி திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடத்துகிறார். தாய் மற்றும் மகள் உறவைப்பற்றி கதையாக ரவுடி பேபி திரைப்படம் உருவாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Recommended Video

Kajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்? | Kajal தரப்பு விளக்கம் | #KajalQuitsCinema
பிஸியாக உள்ளார்

பிஸியாக உள்ளார்

காஜல் அகர்வால் 'லைவ் டெலிகாஸ்ட்' என்ற திகில் வெப் தொடரில் கடைசியாக நடித்து இருந்தார். கமல்ஹாசனின் 'இந்தியன் 2', சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' மற்றும் யோகி பாபுவுடன் திகில் நகைச்சுவை 'கோஷ்டி' உள்ளிட்ட பெரிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உமா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X