எமி ஜாக்ஸன் போல திருமணத்திற்கு முன்பே கர்ப்பிணியான அஜித் பட நடிகை!

Recommended Video

எமி ஜாக்ஸன் போல திருமணத்திற்கு முன்பே கர்ப்பிணியான அஜித் பட நடிகை கல்கி கொச்லின்!-Kalki Koechlin

மும்பை: எமிஜாக்ஸன் போல அஜித் பட நடிகை ஒருவரும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளார். தான் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கல்கி கொச்லின். ஏராளமான இந்தி படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

நடிகர் அனுராக் காஷ்யப்பை முன்னதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் 2015ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

கர்ப்பம்

கர்ப்பம்

இதனை தொடர்ந்து கய் ஹெர்ஷ்பெக் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் 35 வயதான கல்கி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

பூனைக்குட்டி வெளியே

பூனைக்குட்டி வெளியே

கடந்த சில மாதங்களாக அவர் பட வேலைகளில் பிஸியாக இருந்தால், அவர் தனது பேபி பம்பை முடிந்தவரை சிறந்த முறையில் மறைத்தார். ஆனால் தற்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

மறைக்க முடியவில்லை

மறைக்க முடியவில்லை

தனது பேபி பம்பை காட்டியப்படி போட்டோ வெளியிட்டுள்ளார் கல்கி. இதுதொடர்பான போட்டோவை வெளியிட்டுள்ள கல்கி, ஜூலை மாதத்தில் தனக்கு ஃபிட்டான ஆடைகளை அணிந்து ஷுட்டிங் வேலைகளை பார்த்ததாக கூறியுள்ள செப்டம்பர் மாதத்தில் அதை செய்ய முடியவில்லை, வயிறு தெரிய தொடங்கிவிட்டது என கூறியுள்ளார்.

பொறுமை

பொறுமை

கல்கி தனது பேபி பம்பை தெரியப்படுத்தி வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கல்கி தனக்கு சொந்தமான ஒரு குடும்பத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். தனது கர்ப்பம் தன்னை மேலும் பொறுமைப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்

கோவாவில் குழந்தை

நடிகை கல்கி கோவாவில் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது பட வேலைகளை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார், இதனால் அவர் இந்த ஆண்டின் இறுதியில் கோவாவுக்கு செல்ல உள்ளார். வாட்டர் பெர்த் மூலம் அவர் தனது குழந்தையை பெற்றெடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பு

திருமணத்திற்கு முன்பு

நடிகை எமி ஜாக்ஸன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். அவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. அவரை போலவே கல்கியும் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகியுள்ளார்.

More from Filmibeat

Read more about: actress kalki koechlin
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X