Don't Miss!
- Finance
வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு.. ஜனவரி 30 -31 வங்கி சேவைகள் பாதிக்காது..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- News
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 3ல் அமைதிப் பேரணி.. கட்சி நிர்வாகிகளுக்கு திமுக அழைப்பு!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அம்மா தூக்குப்போட்டு தற்கொலை.. மோசமான நாள்.. வேதனையை பகிர்ந்த நடிகை கல்யாணி !
சென்னை : தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த நடிகை கல்யாணி தனது அம்மா பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
நடிகை கல்யாணி பிரபுதேவாவுடன் அல்லி தந்த வானம் மற்றும் ஜெயம் ரவியுடன் ஜெயம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்.
என்னது
கேஜிஎஃப்-3
வர
8
ஆண்டு
ஆகுமா?....பிரஷாந்த்
நீலுக்கு
உள்ள
பிரச்சினை
இதுதானா?
இவர், சின்னத்திரையில், தாயுமானவர் தொடர் மற்றும் கடற்கரைப் பெண்கள் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் புகழ் பெற்றார்.

நடிகை கல்யாணி
நடிகை கல்யாணி 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரான ரோஹித்தை மணந்தார். இந்த தம்பதியருக்கு 2018 ஆம் ஆண்டு நவ்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையிலிருந்து விலகி இருந்த கல்யாணி தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

உருக்கமான பதிவு
இந்த நிலையில் நடிகை கல்யாணி தனது அம்மா குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு அதிர்ச்சியான தகவல் பகிர்ந்துள்ளார். அதில், அவர் டிசம்பர் மாதம் 24ந் தேதி 2014ம் ஆண்டு எல்லோரும் வருஷம் முடிய போகுதுனு சந்தோஷம் இருந்திருப்பீர்கள். ஆனால் நான் அன்றைய தினம் சந்தித்த விஷயம் பெரிய துக்கமான விஷயம்.

கொடூரமான நாள்
ஒரு சாதாரண நாளாக ஆரம்பித்தது என் வாழ்வின் மிகக் கொடூரமான நாளாக மாறியது அந்த நாள் தான், அம்மாவை ஜிம்மிற்கு அழைத்து செல்ல வீட்டு வாசலில் மணியை பல முறை அடித்தேன் ஆனால், கதவு திறக்கவில்லை. எனக்கு பதற்றம் அதிகமானதால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே ஓடினேன்.

என் வாழ்க்கை மாறிவிட்டது
அப்போது, என் அம்மா தூக்கில் தொங்கியபடி இருந்தார். அம்மா தற்கொலை செய்த போது எனக்கு வயது 23 தான். அன்று முதல் என் வாழ்க்கை அடியோடுமாறிவிட்டது. என் அம்மா என் சிறந்த தோழி, அவள் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என நடிகை கல்யாணி ஒரு நீண்ட நெடிய பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.