இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் சீனியர் நடிகை.. மாலத்தீவில் கேம்ப்.. மோனோகினியில் ஒய்யார போஸ்!

சென்னை: இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சீனியர் நடிகை மோனோகினியில் ஒய்யார போஸ் கொடுத்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

2002ஆம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கனிகா.

தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் கனிகா.

மலையாளத்தில் பிஸி

மலையாளத்தில் பிஸி

ஆனாலும் மலையாள சினிமாதான் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது. மலையாளயத்தில் தான் இதுவரை அதிக படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை கனிகா.

படப்பிடிப்பு நிறைவு

படப்பிடிப்பு நிறைவு

தற்போது தமிழில் கோப்ரா, யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதேபோல் பாப்பன் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் கனிகா.

மோனோகினியில்..

மோனோகினியில்..

தற்போது ஓய்வில் உள்ள கனிகா மற்ற நடிகைகளை போல மாலத்தீவில் ஹாலிடேவை கழித்து வருகிறார். குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சென்றுள்ள நடிகை கனிகா, அங்கு இளம் நடிகைகளை போல பிகினி மோனோகினி என அணிந்து சூடேற்றியுள்ளார்.

11 வயதில் மகன்

11 வயதில் மகன்

தொடை வரை உள்ள டாப் ஆரஞ்ச் கலர் பிகினி என இன்ஸ்டாகிராமையே அலறவிட்டுள்ளார் கனிகா. கடந்த 2008ஆம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்த கனிகாவுக்கு 11 வயதில் ரிஷி என்ற மகன் உள்ளார்.

தொடை செம

தொடை செம

தற்போது 38 வயதான கனிகா மாலத்தீவில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள், பிகினி பியூட்டிஃபுல் என ஜொள்ளு விட்டுள்ளனர். மேலும் பிகினி போட்டோஸுக்கும் கமெண்ட்ஸை எனெபிள் செய்திருக்கலாம் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X