கவர்ச்சிப் பிழம்பாய் மாறிய கனிகா.. தீயாய் பரவும் நீச்சல்குள புகைப்படம்!

சென்னை : குடும்பங்கள் கொண்டாடும் நடிகையாக வலம் வந்த கனிகா இப்பொழுது நீச்சல் குளத்தில் அனைத்தும் காட்டியபடி படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் இப்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகைகளுக்கு இணையாக பேரும் புகழும் பெற்று உள்ள கனிகா வெளியிட்டுள்ள இந்த நீச்சல் குள கிளாமர் புகைப்படம் பார்ப்போர் அனைவரின் மனதையும் பிளிந்து எடுத்துள்ளது.

அளவான நடிப்பு

அளவான நடிப்பு

பார்த்தவுடனேயே பக்கத்து வீட்டு பெண் போல அனைவரும் உணரும் லட்சணமான முகம், அளவான நடிப்பு என தமிழ் சினிமாவில் குடும்ப பாத்திரங்களில் நடித்து அனைவரும் விரும்பும் மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை கனிகா தமிழில் இளமை பொங்க உருவான பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

அஜித்துக்கு ஜோடியாக

அஜித்துக்கு ஜோடியாக

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் பட்டாம்பூச்சி போல சுற்றிச் சுற்றி நடித்து வரும் கனிகா வரலாறு திரைப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து அவரையும் கவர்ந்த நிலையில், சேரனின் ஆட்டோகிராப் திரைப்படம் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

முக்கியமான கதாபாத்திரத்தில்

முக்கியமான கதாபாத்திரத்தில்

தமிழில் தொடர்ந்து குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து குடும்பங்கள் கொண்டாடும் நடிகையாக வலம் வந்த கனிகா சமீபகாலமாக பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் வந்து சென்றதை அடுத்து இப்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர், மற்றும் விக்ரமின் கோப்ர உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்களிலும்

தொலைக்காட்சித் தொடர்களிலும்

நடிகை ஜெனிலியா மற்றும் ஸ்ரேயா சரண் தமிழில் நடித்த பல திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள கனிகா பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

தொடையழகு தெரிய

தொடையழகு தெரிய

இன்றும் இளமையுடன் என்றும் 16 ஆக அதே துடிதுடிப்புடன் வலம் வந்து கொண்டிருக்கும் கனிகா இப்பொழுது நீச்சல்குளத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு முன்னழகு மற்றும் தொடையழகு தெரிய படு கவர்ச்சியில் வெளியிட்டுள்ள ஆர்ப்பரிக்கும் நீச்சல் குளம் புகைப்படம் ரசிகர்களின் மனதை பிழிந்து எடுத்ததோடு இப்பொழுது தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X