ப்பா.. என்னா லுக்.. 46 வயதிலும் செம ஹாட்.. மாடர்ன் உடையில் திணறடிக்கும் நடிகை கஸ்தூரி!
சென்னை: நடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், என்னா ஹாட் என வாயை பிளந்துள்ளனர்.
நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து சினிமாத்துறையில் உள்ள அவர் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அரசியல் சார்ந்த மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

மாடர்ன் உடை
மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். 46 வயதான நடிகை கஸ்தூலி சேலை, பிகினி, மாடர்ன் உடை என அசத்தி வருகிறார்.

பெரும் பட்டாளம்
அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது. அண்மையில் வெப் சீரிஸில் தான் நடிக்கும் போட்டோவை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

ஸ்லீவ்லெஸ் நெட்டட் டாப்
இந்நிலையில் தற்போது கஸ்தூரி ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ப்பா.. இந்த வயதிலும் என்னா ஹாட்னஸ் என வாயை பிளந்து வருகின்றனர். ஸ்லீவ்லெஸ் நெட்டட் டாப்பில் செம செக்ஸி லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.
Recommended Video

காந்த கண்ணழகி
மாடர்ன் ஹேர் ஸ்டைலில் கஸ்தூரி ஷேர் செய்திருக்கும் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஹாட் அன்ட் போல்டு தமிழ் பெண் என பதிவிட்டுள்ளனர். மேலும் காந்த கண்ணழகி என்றும் செக்ஸி கண்கள் என்றும் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











