வெப் சீரிஸில் நடிக்கும் கஸ்தூரி.. இந்த வயசுலேயும் என்னா கிளாமர்.. தெறிக்க விடும் போட்டோஸ்!

சென்னை: நடிகை கஸ்தூரி ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயசுலேயும் உங்கள் அழகு குறையவில்லை என வாயை பிளந்துள்ளனர்.

90களில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. 1992ஆம் ஆண்டுக்கான மிஸ் சென்னை பட்டத்தையும் வென்றார் கஸ்தூரி.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார் கஸ்தூரி. தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்து வருகிறார் கஸ்தூரி.

தொலைக்காட்சி டிபேட்டுகள்

தொலைக்காட்சி டிபேட்டுகள்

மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக உள்ள கஸ்தூரி, சமூக சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் தொலைக்காட்சி டிபேட்டுகளிலும் பங்கேற்று வருகிறார் கஸ்தூரி.

கிளாமர் போட்டோக்கள்

கிளாமர் போட்டோக்கள்

கடைசியாக அவரது நடிப்பில் வெல்வெட் நகரம் படம் வெளியானது. தொடர்ந்து தமிழரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் கஸ்தூரி. தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வரும் கஸ்தூரி சில நேரங்களில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு திக்குமுக்காட செய்வார்.

என்னா அழகு..

என்னா அழகு..

அந்த வகையில் இன்று கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயசுலேயும் என்னா அழகு.. என்று வாயை பிளந்துள்ளனர். நடிகை கஸ்தூரி கர்ஷானா என்ற வெப் சீரிஸில் தற்போது நடித்து வருகிறார்.

மாராப்பை விலக்கி..

மாராப்பை விலக்கி..

பாகுபலி தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் கஸ்தூரி. இதில் காட்டன் சேலையில் செம க்யூட்டாக உள்ளார் கஸ்தூரி, ஒரு பக்கம் மாராப்பை விலக்கி இடுப்பை காட்டி கிறங்க வைத்துள்ளார்.

வயசே ஆகவில்லை..

வயசே ஆகவில்லை..

கஸ்தூரியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அதே அழகு கொஞ்சம் கூட குறையவே இல்லை என கூறியுள்ளனர். இன்னும் சிலர் என்னா இடுப்பு என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர். மேலும் உங்களுக்கு வயசே ஆகவில்லை என்றும் வாயை பிளந்துள்ள நெட்டிசன்கள்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்


கஸ்தூரியின் இந்த போட்டோவை நடிகர் விஷ்ணு விஷால் உட்பட
பலரும் லைக் செய்துள்ளனர். நடிகை கஸ்தூரி திரைப்படங்கள், வெப் சீரிஸ் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X