Kasthuri : இளமை திரும்புதே..புரியாத புதிராச்சே.. உச்சுகொட்டி கஸ்தூரியை வர்ணிக்கும் பேன்ஸ் !

சென்னை : நடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் உச்சிகொட்டி வர்ணித்து வருகின்றனர்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது க்யூட் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த போட்டோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு பலரின் இதயத்தை பரிசாக வென்றுள்ளது.

Actress Kasthuri photos trending on social media

நடிகை கஸ்தூரி : சர்ச்சை நாயகி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி இதுவரை பேசாத டாப்பிக்கே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை, என அனைத்திலும் புகுந்து விளையாடுவார். சமீபத்திய நிகழ்வுகள் குறித்த அப்பேட்டுகளை பகிர்ந்து சோஷியல் மீடியாவில் எப்போதும் பிஸியாக இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

பல நடிகர்களுடன் : தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கஸ்தூரி. கமல், பிரபு, விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார். சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் என பல ஹிட் படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் மொழியில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏகப்பட்ட மொழிகளில் பேமஸ்.

Actress Kasthuri photos trending on social media

செம டான்ஸ் : சினிமாக்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினார். குத்து விளக்கு குத்துவிளக்கு பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் இன்று வரை உச்சுக்கொட்டவைத்துள்ளது. தற்போது இவர், டிவி சீரியல்களில் நடிப்பது வெப் சீரிஸ்களில் நடிப்பது என்று பிஸியாகவே இருக்கிறார்.

Actress Kasthuri photos trending on social media

ஓவர் கவர்ச்சி : இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி படவாய்ப்புக்காக மாடலான உடையில் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை அசத்தி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3.6மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் கஸ்தூரி, டூபீஸ் ஆடையணிந்து ஹாட் லுக்குடன் ஆட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வரும், நிலையில் ஒரு இணையவாசி, இப்டி ஒரு போட்டோ போட்டுட்டு, அதுக்கு நம்ம பய எவனாவது வர்ணிச்சு ஒரு கமெண்டு போட்டா, இது ஆணாதிக்க சமூகம் ஒரு பெண் போட்டோ கூட போட முடில என்று மீடியா முன் கத்தவேண்டியது என்று கமெண்டில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X