வித வித கோணத்தில்..சூடான புகைப்படங்கள்.. ரசிகர்களை வெறியேத்தும் கஸ்தூரி!

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தலையை காட்டி சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரும் நடிகை கஸ்தூரி இப்பொழுது செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றி வருகிறார்.

Recommended Video

KASTHURI CHAT | உலகத்துலயே அதிகமா DEPRESSION ல சாகுறது யார் தெரியுமா ? | V-CONNECT | FILMIBEAT TAMIL

திரைப் படங்களில் கதாநாயகியாகவும் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு செல்லும் ஆட்டக்காரியாகவும் கலக்கி வரும் கஸ்தூரி இன்றளவும் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் பிரபல தெலுங்கு நெடுந்தொடரில் நடித்துவரும் கஸ்தூரி இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வெளியேற்றுகின்றவாறு பிங்க் கலர் டிரஸ்ஸில் செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு அதகள படுத்தி வருகிறார்.

பெரும் குழப்பத்தில்

பெரும் குழப்பத்தில்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படத்தில் நடித்து பலரையும் பிரமிக்க வைத்த கஸ்தூரி, இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் இதில் அவர் நடிக்கிறாரா இல்லையா என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

மிகத் தீவிரமாக

மிகத் தீவிரமாக

எனினும் ஒருவழியாக நீண்ட நாட்களுக்கு பிறகு அரசு அனுமதித்தது போல குறைந்த அளவு தொழிலாளர்களை வைத்து இப்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

சர்ச்சைகளில் சிக்கி

சர்ச்சைகளில் சிக்கி

இந்நிலையில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துவரும் கஸ்தூரி போன பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு சென்ற வேகத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் பேசி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

விஜய் ஆண்டனியின்

விஜய் ஆண்டனியின் "தமிழரசன் "

இவ்வாறு சர்ச்சைகள் ஒருபுறம் இவரை சூழ்ந்திருக்க திரைப்படங்களில் செம ஹாயாக நடித்து வரும் இவர் இப்பொழுது விஜய் ஆண்டனியுடன் இணைந்து "தமிழரசன் " என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கிலும் ஒரு நெடுந்தொடரில் நடித்து வரும் இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

பெரும் அன்பை

பெரும் அன்பை

அந்த வகையில் இப்பொழுது பிங்க் கலர் டிரஸ்ஸில் செம கவர்ச்சியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் பெரும் அன்பை இவர் பெற்று வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகி வருகின்றன.

20 இருக்குமா

20 இருக்குமா

அழகான பிங்க் கலர் டிரஸ்ஸில் அட்டகாசமான லுக்கில் ஆளை மயக்கும் அதிரடியான கவர்ச்சியில் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட கையோடு "பிங்க் ஹாட்" என தலைப்பிட்டு ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய வைத்து வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வர்ணித்து வருகின்ற நிலையில் அதில் ஒருவர் "உங்களுக்கு என்ன ஏஜ் ஒரு 20 இருக்குமா" என கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X