கஸ்தூரி மஞ்சளாம்.. மஞ்சள் நிற சேலை.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சிக்கென இருக்கும் சீனியர் நடிகை!

சென்னை: நடிகை கஸ்தூரி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சிக்கென இருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து சினிமாவில் உள்ள அவர் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அரசியல் சார்ந்த மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

மாடர்ன் உடை

மாடர்ன் உடை

மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சேலை, பிகினி, மாடர்ன் உடை என அசத்தி வருகிறார் கஸ்தூரி.

பெரும் பட்டாளம்

பெரும் பட்டாளம்

அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது. அண்மையில் வெப் சீரிஸில் தான் நடிக்கும் போட்டோவை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

வயசே தெரியவில்லை

வயசே தெரியவில்லை

அதனை பார்த்த ரசிகர்கள் உங்களின் வயசே தெரியவில்லை என்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி மேலும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்

ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்

மஞ்சள் நிற சேலை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் ஃபிரி ஹேர் என கலக்கலாக உள்ளார் கஸ்தூரி. இந்த போட்டோவுக்கு கஸ்தூரி மஞ்சள் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் கஸ்தூரி. இதனை பார்த்த நெட்டிசன்கள், அள்ளுது போங்க என ஜொள்ளு விட்டுள்ளனர்.

தமிழகத்தின் குயின்

தமிழகத்தின் குயின்

மேலும் உண்மையாவே நீங்க ஹாட்தான் என்றும் எந்த டிரெஸ் போட்டாலும் உங்களுக்கு சூப்பரா இருக்கு என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இன்னமும் நீங்கள் தமிழகத்தின் குயின்தான் என்றும் புகழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: kasthuri கஸ்தூரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X