47 வயதில் ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் செல்பி எடுத்த நடிகை கஸ்தூரி.. என்னா அழகு என ஜொள்ளும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை கஸ்தூரி ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் ஷேர் செய்துள்ள செல்பியை பார்த்த நெட்டிசன்கள் என்னா அழகு என ஜொள்ளு விட்டுள்ளனர்.
Recommended Video
நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து சினிமாவில் உள்ள அவர் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அரசியல் சார்ந்த மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

மாடர்ன் உடை
மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சேலை, பிகினி, மாடர்ன் உடை என அசத்தி வருகிறார் கஸ்தூரி.

பெரும் பட்டாளம்
அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது. அண்மையில் வெப் சீரிஸில் தான் நடிக்கும் போட்டோவை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

ட்ரான்ஸ்ப்ரண்ட் டிரெஸ்
அந்த போட்டோக்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி, ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் செம கிளாமராய் ஒரு செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

படு கவர்ச்சியாக
இந்த செல்பிக்கு மிரர் மிரர் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதில் படு கவர்ச்சியாக உள்ளார் கஸ்தூரி. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், என்னா அழகு, இந்த வயதிலும் அழகும் கவர்ச்சியும் கொஞ்சமும் குறையவில்லை என ஜொள்ளு விட்டுள்ளனர்.

குத்து விளக்காக
இதேபோல் சேலையில் குடும்ப குத்துவிளக்காக ஹோம்லி லுக்கில் இருக்கும் பல போட்டோக்களையும் நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்தும் கிறங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











