கஸ்தூரியை வச்சு செய்யும் கவின் ஆர்மி.. காக்கா காக்கா என அழைத்து கலாய்.. பதிலடியை பாருங்க!

சென்னை: நடிகை கஸ்தூரியை கவின் ஆர்மியினர் காக்கா காக்கா என கலாய்த்து மரண பங்கம் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற கவின், கன்டென்ட்டுக்காக தன்னுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக பெண் போட்டியாளர்களுடன் கடலை போட்டார்.

முதலில் சாக்ஷியை காதலிப்பதாக கூறிய கவின், பின்னர் லாஸ்லியாவை காதலித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த கஸ்தூரி கவினின் காதல் விளையாட்டை அம்பலப்படுத்தினார்.

கவின் வைத்த பட்டப்பெயர்

கவின் வைத்த பட்டப்பெயர்

இதனால் கடுப்பான கவின் கஸ்தூரியை காக்கா என பட்டப்பெயர் வைத்து கிண்டல் செய்தார். அவர் போகும் போதும் வரும்போதும் கா.. கா.. என கத்தி கேலி செய்தார்.

மரண பங்கம்

மரண பங்கம்

இதனை தொடர்ந்து கவின் ஆர்மியினரும் கஸ்தூரியை காக்கா என்றே கலாய்த்து வந்தனர். இந்நிலையில் கவின் ஆர்மியை சேர்ந்த ஒருவர், கஸ்தூரியை மரண பங்கமாக கலாய்த்திருக்கிறார்.

கவின் ஆர்மிக்கிட்ட வாங்கிக்கட்டி

அதாவது, காக்காவ மரத்துல பார்த்திருப்பிங்க.. கூடு கட்டி பார்த்திருப்பீங்க.. ஏன் அமாவாசையில சோறு வச்சு வந்து சாப்பிட்டு பார்த்திருப்பீங்க.. ஆனா டிவிட்டர்ல பல்ப் வாங்கி பார்த்திருக்கிங்களா.. கவின் ஆர்மிக்கிட்ட வாங்கிக்கட்டி பார்த்திருக்கிங்களா இன்னைக்கு பாப்பிங்க என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அனாமத்துகள்

இதனால் நொந்துபோன கஸ்தூரி, சைபர் ட்ரோல் செய்யும் அனாமத்துக்களுக்கு அது பொழுதுபோக்கு.நமக்கோ நேர விரயம். ஆனால் பதில் சொல்லவில்லை என்றால் அருவருப்பை உணராமல் அதை வெற்றியாக கொண்டாடும் நரகல்கள் ... என்ன செய்யலாம்? என கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X