சமூகம் என்ன பெரிய ****? விஜய் ரசிகரை மோசமான கெட்ட வார்த்தையால் பச்சையாக திட்டிய பிரபல நடிகை!
சென்னை: பிக்பாஸ் குறித்து கேள்வி கேட்ட விஜய் ரசிகரை பிரபல நடிகை பச்சையாக கெட்ட வார்த்தை சொல்லி திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் தொடர்பாகவும், சமூகம் சார்ந்த பிரச்சனை தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை கஸ்தூரி. எந்த பிரச்சனை என்றாலும் தைரியமாக அவரது கருத்துக்களை யாரைப்பற்றியும் கவலைப்படாமல் கூறி வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்றார். அப்போது வனிதாவை வாத்து என்று கூறியதாக குற்றம்சாட்டிய வனிதா கஸ்தூரியிடம் சண்டை போட்டார்.

வனிதாவுடன் மோதல்
தொடர்ந்து கவினின் கன்டென்ட் காதல் குறித்து விமர்சித்து அவரது கோபத்திற்கும் ஆளானார். இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் வனிதாவுடன் மோதல் ஏற்பட்டு வந்தது.

காக்கா காக்கா
கவினின் ரசிகர்களும் கஸ்தூரியை காக்கா காக்கா என அழைத்து வம்பிழுத்து வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் விவாதம் நடத்தினார்.

காரணம் என்ன?
அப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுகவின் பேரணியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ளாததற்கு காரணம் என்ன என கேட்டு டிவிட்டியிருந்தார்.

என்ன கிழிச்ச?
கஸ்தூரியின் இந்த டிவிட்டை பார்த்த விஜய் ரசிகர் ஒருவர், நீ பிக்பாஸ் போனீயே என்ன கிழிச்ச என்று ஒருமையில் கேட்டிருந்தார்.
கெட்ட வார்த்தை
இதானல் கடுப்பான கஸ்தூரி சமூகம் பெரிய பு***யோ? என கேட்டு டிவிட்டியுள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீங்க ஒரு பிரபலம்
கஸ்தூரியின் இந்த பதிலை பார்த்த நெட்டிசன்கள், ஒரு பிரபலம் இப்படியா பேசுவது என கேட்டு வருகின்றனர். நீங்க ஒரு பிரபலம்..அவரு ஏதோ பேசிட்டாரு..அதுக்கு போய் திட்டுறதா மேடம்? என கேட்கிறார் இந்த நெட்டிசன்.
டிவிட்டர் துஷ்பிரயோகம்
எல்லோரும் இப்படி பதில் கொடுத்தால் டிவிட்டர் துஷ்பிரயோகம் இருக்காது என தெரிவித்துள்ளார் இவர்.
நம் மீதுதான் படும்
அக்கா கருத்து பதிவு போட்டதோட விடுங்கள் கண்டவனுக்கெல்லாம் பதில் கருத்து தெரிக்கவேண்டாம் கல் எடுத்து வீசினால் அது நம் மீதுதான் படும் என்கிறார் இந்த நெட்டிசன்.
உள்நோக்கம் இல்லை
புன்னகையோ ன்னுதான் கேக்குறாங்க
உள்நோக்கமோ, வேற அர்த்தமோ அதற்கு கிடையாது
பிக்பாஸ்ல கஸ்தூரியோட பகுதி, பங்களிப்பு நேரமின்மையால் முழுமையாக காட்டப்படவில்லை,
2வது அது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி, சாதிக்க அங்க ஒன்னும் கிடையாது. இது புரியாம குத்தி பேசுவது தவறு. என்னுடைய சப்போர்ட் கஸ்தூரிக்குதான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இதான் கேக்குறாங்க
யாரும் தப்பா நினைக்காதீங்க.. சமூகம் பெரிய புடுங்கியோ அப்படின்னுதான் கேக்குறாங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
வேற மாதிரி கேட்டிருக்கலாம்
கஸ்தூரியா!!!!!!!! நல்ல பதில் வேறமுறையில் கூறியிருக்கலாம் என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











