அடுத்து என்ன பிகினியா? தொப்புள் தெரிய கஸ்தூரி ஷேர் செய்த போட்டோ.. புரபோஸ் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை கஸ்தூரி தொப்புள் தெரிய ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அடுத்து என்ன பிகினியா என கேட்டு வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து சினிமாவில் உள்ள அவர் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி ஸ்போர்ட்ஸ், சினிமா, அரசியல் என தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

நாரதர் கலகம் நன்மையில்

நாரதர் கலகம் நன்மையில்

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து பதிவிட்ட கஸ்தூரி, அவருக்கு மட்டும் அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி என கேட்டு பரபரப்பை கிளப்பினார். பின்னர் அலைப்பேசியில் அழைத்து விளக்கம் அளித்தார்கள் நார்தர் கலகம் நன்மையில் முடிந்தது என்று டிவிட்டினார்.

பிஆர்ஓ விளக்கம்

பிஆர்ஓ விளக்கம்

ஆனால் கஸ்தூரிக்கு ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து அவரது வீட்டில் இருந்து யாரும் எந்த விளக்கம் கொடுக்கவில்லை என்று ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, 'நேற்று அமர் சார் அழைத்து பேசியது அவர் தனிப்பட்ட கருத்தாக எனக்கு தொனிக்கவி‌ல்லை.

தவறு புரிதலில்

தவறு புரிதலில்

என் புரிதல் தவறென்றால் வருந்துகிறேன். இடம் பொருள் கருதி பெயரை சொல்லாமல் பொது பதிவிட்டது பொய் என திரிந்தது மேலதிக வருத்தம். தவறு புரிதலில். கேள்வியில் அல்ல' என்று கூறி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஒரு பக்கம் போட்டோ ஷூட்

ஒரு பக்கம் போட்டோ ஷூட்

இதனால் செய்திகளில் தொடர்ந்து அடிபட்டு வருகிறார் கஸ்தூரி. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்

அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சேலை, பிகினி, மாடர்ன் உடை என அசத்தி வருகிறார் கஸ்தூரி.

பெரும் பட்டாளம்

பெரும் பட்டாளம்

அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது. அண்மையில் வெப் சீரிஸில் தான் நடிக்கும் போட்டோவை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

மேலும் சில போட்டோக்கள்

மேலும் சில போட்டோக்கள்

தொடர்ந்து ஹரிக்கேன் லைட்டுடனும் கால் அழகை காட்டி அவர் போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி மேலும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இப்போதும் வைத்துள்ளேன்

இப்போதும் வைத்துள்ளேன்

20 வருடங்களுக்கு முன்பு ஸ்லீவ்லெஸ் க்ராப் டாப்பில் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார் கஸ்தூரி. இந்த டாப்பை இன்னும் நான் வைத்துள்ளேன் இது இப்போதும் எனக்கு ஃபிட்டாகிறது என பதிவிட்டிருந்தார்.

தொப்புள் தெரிய போஸ்

தொப்புள் தெரிய போஸ்

மேலும் அந்த டாப்பை தற்போது அணிந்து, இப்போதும் அந்த டாப் ஃபிட்டாகிறது, நிரூப்பிக்க அதை அணிந்துள்ளேன் என பதிவிட்டிருந்தார். ஸ்கர்ட் அன்ட் ஸ்லீவ்லெஸ் க்ராப் டாப்பில் தொப்புள் தெரிய நடிகை கஸ்தூரி கைகளை தூக்கி போஸ் கொடுத்திருந்தார்.

Recommended Video

கல்லூரி மாணவிகளுடன் டேன்ஸ் ஆடிய கஸ்தூரி | Tamil Filmibeat
அடுத்து பிகினியா?

அடுத்து பிகினியா?

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், வயதாகிவிட்டது என்பதை மனசு ஏற்க மறுக்கிறது, அடுத்த என்ன பிகினியா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தொப்புள் அழகையும் கைகளையும் வர்ணித்து வருகின்றனர்.

புரபோஸ் செய்யும் ரசிகர்கள்

புரபோஸ் செய்யும் ரசிகர்கள்

மேலும் சிலர் க்ளோஸ் அப்ல எதிர்பார்த்தேன்.. ஆனால் இந்த வயசுலேயும் செமயா இருக்கீங்க என பதிவிட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்து ஐ லவ் யூ என்றும் புரபோஸ் செய்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: kasthuri கஸ்தூரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X