'அதை' அணியாமல் 'பப்பரப்பா' என அமர்ந்திருக்கும் பஜ்ஜிக்கடை ஆன்ட்டி.. தீயாய் பரவும் செம ஹாட் போட்டோ!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகையான கவிதா ராதேஷ்யம் படு செக்ஸியாக அமர்ந்து ஷேர் செய்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

கோமாளி படத்தில் நடித்த பட்ஜி போடும் Aunty யார்? |Comali Movie

ஏராளமான பாலிவுட் படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருபவர் கவிதா ராதேஷ்யம். இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலும் போலீஸ் வேடங்களிலேயே அதிகம் நடித்து வருகிறார் கவிதா ராதேஷ்யம். தமிழில் ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடித்திருந்தார் கவிதா.

டர்னிங் பாயிண்ட்

டர்னிங் பாயிண்ட்

கோமாளி படத்தில் பஜ்ஜிக்கடையில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்திருந்தார் கவிதா ராதேஷ்யம். ஃபுல் கிளாமரில் தன்னுடைய வேலையே செவ்வனே செய்திருந்தார். படத்தின் டர்னிங் பாயிண்டுக்கே காரணமாய் இருந்தார் கவிதா. தொடர்ந்து காசுரன், பார்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கிளாமருக்கு பஞ்சமில்லை

கிளாமருக்கு பஞ்சமில்லை

படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் பட்டைய கிளப்பி வருகிறர் கவிதா ராதேஷ்யம். இவர் நடித்த கவிதா பாபி மற்றும் கவிதா பாபி சீசன் 2 ஆகிய வெப் சீரிஸ்கள் இளசுகளின் லிஸ்ட்டில் டாப்பில் உள்ளது. கிளாமருக்கு கொஞ்சமும் பஞ்மில்லாமல் உள்ளது இந்த வெப்சீரிஸ்கள்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

உல்லு ஆப்பில் உள்ள இந்த வெப் சீரிஸ்கள் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பூக் என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். அண்மையில் வெளியான இந்த வெப் சீரிஸ்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,

மிரள வைக்கும் கவர்ச்சி

மிரள வைக்கும் கவர்ச்சி

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள கவிதா ராதேஷ்யம், அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அண்மையில் தாராளமாய் முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்தார். இந்நிலையில் இன்று அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ ஒன்று மிரள விட்டுள்ளது.

கால்களை விரித்து..

கால்களை விரித்து..

அதில் உள்ளாடை அணியாமல் வெறும் சட்டையை மட்டும் அணிந்துள்ளார். அதற்கும் பட்டன்களை போடாமல் முன்னழகு மொத்தத்தையும் காட்டி கிறங்க வைத்துள்ளார். கால்களை விரித்து பப்பரப்பா என அமர்ந்துள்ளார் கவிதா ராதேஷ்யம். மேலும் அந்த போட்டோவுக்கு சில நேரங்களில் நீங்கள் கேப்ஷன் கொடுக்க வேண்டாம் மக்களே கேப்ஷன் கொடுக்கட்டும் என தெரிவித்துள்ளர்.

நீங்கள்தான் கனவு

நீங்கள்தான் கனவு

கவிதா ராதேஷ்யம் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செக்ஸி, ஹாட், பியூட்டிஃபுல் என புகழ்ந்துள்ளனர். நீங்கள்தான் ஆண்களின் கனவு என கன்னா பின்னாவென புகழ்ந்து தள்ளியுள்ளனர். கவிதா ராதேஷ்யத்தின் இந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X