இப்படி கூடவா போட்டோ எடுப்பாங்க.. டாய்லெட்டில் அமர்ந்தப்படி போஸ் கொடுத்த கோமாளி பட நடிகை!

சென்னை: கோமாளி பட நடிகை டாய்லெட்டில் அமர்ந்தப்படி போஸ் கொடுத்துள்ள போட்டோ ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் கோமாளி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் திருப்புமுனை

படத்தில் திருப்புமுனை

கோமாளி படத்தில் பஜ்ஜி கடை நடத்தும் பெண்ணாக நடித்திருந்தவர் கவிதா ராதேஷ்யம். கிளாமர் கன்டென்ட்டாக வலம் வந்த கவிதா ராதேஷ்யம் படத்தில் பெரும் திருப்புமுனை ஏற்படவும் காரணமாய் இருப்பார்.

செம கிளாமர்

செம கிளாமர்

இந்நிலையில் பாலிவுட்டில் பிஸியாக உள்ள கவிதா ராதேஷ்யம், ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். 35 வயதில் செம கிளாமர் காட்டி வரும் கவிதா ராதேஷ்யம் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

Recommended Video

கோமாளி படத்தில் நடித்த பட்ஜி போடும் Aunty யார்? |Comali Movie
சின்ன பையனுடன்தான்

சின்ன பையனுடன்தான்

அரைகுறை ஆடையில் அவர் ஷேர் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்ப்பதற்கு என்றே ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அண்மையில் வெறும் சட்டையுடன் ஒரு போட்டோவை ஷேர் செய்த கவிதா ராதேஷ்யம், தன்னைவிட வயதில் சிறியவரைதான் திருமணம் செய்து கொள்வேன் என கூறினார்.

வெஸ்டர்ன் டாய்லெட்

வெஸ்டர்ன் டாய்லெட்

இந்நிலையில் நடிகை கவிதா ராதேஷ்யம் தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்து மிரள விட்டுள்ளார். அதாவது வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்ந்தப்படி போஸ் கொடுத்துள்ளார் கவிதா ராதேஷ்யம்.

பல விதமான போஸ்

பல விதமான போஸ்

அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இப்படி கூடவா போஸ் கொடுப்பாங்க என்று முகம் சுளித்துள்ளனர். இதேபோல் அரைகுறை உடையில் பப்பரப்பா என அமர்ந்து பல விதமான போஸ்களை கொடுத்து இணையத்தையே திணறவிட்டுள்ளார் கவிதா ராதேஷ்யம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X