18+: மீண்டும் கசிந்த பிரபல நடிகையின் 'அந்த மாதிரி' வீடியோ.. தீயாய் பரவுவதால் திணறும் இணையம்!

சென்னை: பிரபல நடிகையின் வில்லங்கமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயைப் போல் பரவி திணறடித்து வருகிறது.

Recommended Video

TALKING 2 MUCH EP-06 | நம்ம பஜ்ஜி ஆண்ட்டி! | FILMIBEAT TAMIL

பிரபல பாலிவுட் நடிகையான கவிதா ராதேஷ்யம்தான் கடந்த சில மாதங்களாய் இளசுகளின் ஹாட் டாப்பிக்காக உள்ளார். அவ்வளவு ஏன் தற்போது இளசுகள் மத்தியில் ட்ரென்டிங்கில் இருப்பவரும் இவர்தான்.

கோமாளி படத்தில் நடித்த கவர்ச்சியா பஜ்ஜிக்கடை ஆன்ட்டி என்ற முகவரியுடன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வளம் வருகிறார்.

உடலுக்கு ஏற்ப

உடலுக்கு ஏற்ப

இந்தியில் டேஞ்சர் என்ற படத்தில் நடித்து வரும் கவிதா, தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
ஹைட் அன்ட் வெயிட்டாகவும் அழுத்தம் திருத்தமாகவும் உள்ள கவிதா ராதேஷ்யம் நடித்த படங்களிலும் சரி தற்போது நடிக்கும் படங்களிலும் சரி பெரும்பாலும் போலீஸ் வேடம்தான்.

அதற்கு பஞ்சமேயில்லை

அதற்கு பஞ்சமேயில்லை

தற்போது தமிழில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வரும் கவிதா, வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே கவிதா பாபி, கவிதா பாபி சீசன் 2 ஆகிய வெப் சீரிஸ்களில் நடித்தார். பலான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லா இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

லாக்டவுன்

லாக்டவுன்

இந்த வெப் சீரிஸ் தற்போது உல்லு ஆப்பிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் வெளியே சுற்ற முடியாமல் வீட்டில் இருக்கும் மக்கள் படங்களை தற்போது வெப் சீரிஸ் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பி உள்ளனர்.

பெரும் ரசிகர் பட்டாளம்

பெரும் ரசிகர் பட்டாளம்

மொபைல் ஆப்களில் கொட்டி கிடக்கும் வெப்சீரிஸ்களுக்கே மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கவிதா ராதேஷ்யத்துக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கவிதா பாபி வெப் சீரிஸின் சில ஹாட் காட்சிகள் அவ்வப்போது லீக்காகி இணையத்தை திணறடிக்கிறது.

இளைஞருடன்

இளைஞருடன்

அந்த வகையில் ஏற்கனவே பெண் ஒருவருடன் படு நெருக்கமாக நடித்திருந்தார் கவிதா. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் புயலைப் போல் பரவியது. அதனை தொடர்ந்து வீட்டில் வேலை செய்யும் இளைஞரை கிக்கேற்றும் வகையில் அரைகுறை உடையில் மிரள விட்டார்.

அலறும் இணையம்

அலறும் இணையம்

இதனை தொடர்ந்து கவிதா ராதேஷ்யம் ஒரே நேரத்தில் பாய் பிரண்டுடனும் தோழியுடனும் படு நெருக்கமாக இருப்பது போல் நடித்திருந்தார். அந்தக் காட்சியும் இணையத்தில் கசிந்து வைரலானது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீடியோ இணையத்தை அலற விட்டு வருகிறது.

பட்டனை கழட்டி..

பட்டனை கழட்டி..

அதாவது வெள்ளை நிற சட்டையை மட்டும் அணிந்துள்ள கவிதா ராதேஷ்யம், அதன் பட்டன்களை கழட்டி தன்னையும் சூடேற்றிக் கொண்டு பார்க்கும் மற்றவர்களையும் சூடேற்றுகிறார். அந்த காட்சியில் அவரது பர்ஃபாமன்ஸும் பார்க்கும் பார்வையும் வேற லெவலில் உள்ளது.

படு ஹாட்டாக..

படு ஹாட்டாக..

தற்போது இந்த வீடியோதான் சமூக வலைதளங்களி படு ஹாட்டாக பரவி வருகிறது. வெப்சீரிஸில் சூடேற்றுவது போதாது என சமூக வலைதளங்களில் படு கிளாமரான உடையில் போட்டோக்களை வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்து கண்டப்படி வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

பஞ்சமே இல்லை..

பஞ்சமே இல்லை..

கவிதா ராதேஷ்யம் தற்போது பூக் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் கடந்த 28ஆம் தேதி வெளியானது. பிலிஸ் தளத்தில் உள்ள இந்த வெப் சீரிஸிலும் மசாலா காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமே இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X