18+: ஓரினச்சேர்க்கையாளர்களின் உறவு.. கிட்சனில் கிறங்க வைக்கும் கவிதா.. மிரளவிடும் மேலும் ஒரு வீடியோ!
சென்னை: கவிதா பாபி வெப் சீரிஸின் மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் லீக்காகி வௌ வௌக்க வைத்துள்ளது.
Recommended Video
நடிகை கவிதா ராதேஷ்யம் நாளுக்கு நாள் பெரும் பிரபலமாகி வருகிறார். அதற்கு காரணம் அவர் நடித்த கவிதா பாபி வெப் சீரிஸ்கள் தான்.
கவிதா பாபி முதல் சீசனில் திவ்யா திவிவேதி, அமிதா நாங்கியா, நிஷாந்த் பாண்டே, கவிதா ராதேஷ்யம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

போனில் செக்ஸ் பிஸ்னஸ்
இதில் கவிதா ராதேஷ்யம் போனில் செக்ஸ் பிஸ்னஸ் செய்யும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார். ஒரு இளம் சிற்றின்பப் பெண்ணான கவிதா ஆண்களை தொலைபேசி அழைப்புகளில் பாலியல் உறவு தொடர்பாக கவுன்சிலிங் கொடுக்கிறார்.

கொஞ்சமும் பஞ்மில்லை
மேலும் அவர்களுக்கு தனது படுக்கைக் கதைகளைச் சொல்லி பாலியல் ரீதியாக குணப்படுத்தும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார். 8 எபிசோடுகளை கொண்ட முதல் சீசனில் பலான காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. முழுக்க முழுக்க 18 வயதை கடந்தவர்கள் பார்க்கும் வகையிலேயே உள்ளன.

உறவு கொள்ள ஆசை
இந்நிலையில் கவிதாவுக்கு தனது பக்கத்து வீட்டுக்காரரான அவினாஷ் மீது பாலியல் உறவு தொடர்பாக ஒரு ஈர்ப்பு வருகிறது. அவருடன் உறவு கொள்ள ஆசைப்படுகிறார். அவினாஷ் திருமணம் ஆனவர். ஆனால் அவினாஷின் மனைவி ஆர்த்தி ஓரினச்சேர்க்கையாளர். அவருக்கு கவிதா மேல் கண்.

ஓரினச்சேர்க்கையாளர்கள்
இதனை அறியும் மூன்று பேரும் உறவு கொள்வது குறித்து போனில் விளக்குகிறார். இதனை தொடர்ந்து அவ்வப்போது அவினாஷின் மனைவி கவிதாவிடம் தனது ஆசையை தீர்த்துக் கொள்கிறார். அப்படியான ஒரு காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.

கிட்சனில்..
அதாவது, அவினாஷின் மனைவியும் கவிதாவும் சமையல் அறைக்குள்ளேயே தங்களின் விரக தாபங்களை தீர்த்துக்கொள்கின்றனர். அவினாஷின் மனைவியான ஆர்த்தியும் கவிதாவும் ஓரினச் சேர்க்கையாளர்களாக அட்டகாசமாக நடித்துள்ளனர்.

தீயாய் பரவும் வீடியோ..
கவிதா ஒரு பக்கம் கணவருடன் மற்றொரு பக்கம் மனைவியுடன் என நெருக்கமாக நடித்துள்ளார். இந்த காட்சியின் சிறிய வீடியோ க்ளிப்பிங்கை பார்த்த ரசிகர்கள், முழு வீடியோவும் வேண்டும் என கெஞ்சி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











