வயசுக்கு ஏத்தமாதிரி டிரெஸ் பண்ணுங்க.. வெறும் டி ஷர்ட்டுடன் போஸ் கொடுத்த நடிகை.. விளாசிய நெட்டிசன்ஸ்!

சென்னை: வெறும் டி ஷர்ட்டுடன் போஸ் கொடுத்த ஆன்ட்டி நடிகையை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.

Recommended Video

கோமாளி படத்தில் நடித்த பட்ஜி போடும் Aunty யார்? |Comali Movie

பிரபல பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யம். பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கடந்த ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் பஜ்ஜிக்கடை ஆன்ட்டியாக நடித்திருந்தார் கவிதா ராதேஷ்யம்.

கவர்ச்சியில் தாராளம்

கவர்ச்சியில் தாராளம்

அவரது கதாப்பாத்திரம் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். தமிழில் என்ட்ரியான முதல் படத்திலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டி, அடுத்தடுத்த படங்களுக்கும் துண்டு போட்டார்.

அடுத்தடுத்து படங்கள்

அடுத்தடுத்து படங்கள்

இதன் பலனாக தமிழில் காசுரன் பார்டர் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் கவிதா ராதேஷ்யம். இந்த படங்களில் எல்லாமே சிபிஐ அதிகாரி, போலீஸ் அதிகாரி போன்ற கேரக்டர்களிலேயே நடிக்கிறார்.

கவிதா பாபி

கவிதா பாபி

மேலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் கவிதா ராதேஷ்யம். கவிதா பாபி வெப் சீரிஸ்களில் அவர் காட்டிய கவர்ச்சி ரசிகர்களை அலற விட்டது. தொடர்ந்து பூக், செக்ஸ்சேனா செக்ஸ் கி டாக்டர் ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

ரியாவுக்கு வில்லி கேரக்டர்

ரியாவுக்கு வில்லி கேரக்டர்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள கவிதா ராதேஷ்யம், அண்மையில் நடிகை ரியாவை வெளுத்து வாங்கினார். சுஷாந்த் மரண வழக்கில் அவரது காதலியான ரியாவின் வாட்ஸ்அப் சாட்டுகள் அம்பலமானதை தொடர்ந்து, தன்னுடைய வெப் சீரிஸ்களில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி விளாசியிருந்தார்.

வெறும் சட்டையுடனும்

வெறும் சட்டையுடனும்

தற்போது நெட்டிசன்களிடம் வறுபட்டு வருகிறார் நடிகை கவிதா ராதேஷ்யம். எப்போதும் கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்வது கவிதாவிற்கு வாடிக்கையான ஒன்றுதான். அடிக்கடி வெறும் சட்டையுடனும், பட்டனை கழற்றியும் சூடேற்றுவார்.

மொத்த தொடையும்

மொத்த தொடையும்

அந்த வகையில் இன்று வெறும் டி ஷர்ட்டை மட்டும் அணிந்து மொத்த தொடையையும் காட்டியுள்ளார். அதோடு அந்த வீயோவில் காலை தூக்கி மேலே வைத்துக் கொண்டு கண்ணடிப்பது, உதட்டை கடிப்பது, முகத்தை சுளிப்பது என மயக்கும் சைகைகளையும் செய்துள்ளார்.

விளாசிய நெட்டிசன்ஸ்

விளாசிய நெட்டிசன்ஸ்

இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் வயதுக்கும் உடம்புக்கும் ஏற்றது போல் உடை அணியுங்கள் என்று விளாசியுள்ளனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் அவரது தொடை அழகை பார்த்து ஜொள்ளுவிட்டுள்ளனர். இன்னும் சிலர் அவரது கண்களையும் கண் புருவத்தையும் வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X