என்னா டெடிகேஷன்.. பஜ்ஜிக்கடை ஆன்ட்டியின் வேற லெவல் பிக்ஸ்.. காத்திருக்க முடியாதென கதறும் ஃபேன்ஸ்!

சென்னை: கோமாளி பட நடிகையின் ஹாட் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் காத்திருக்க முடியாது என கதறி வருகின்றனர்.

Recommended Video

கோமாளி படத்தில் நடித்த பட்ஜி போடும் Aunty யார்? |Comali Movie

கோமாளி படத்தில் பஜ்ஜிக்கடை ஆன்ட்டியாக நடித்தவர் நடிகை கவிதா ராதேஷ்யம். இவர் பாலிவுட் நடிகை ஆவார்.

இந்தி மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, தமிழ், மராத்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் டேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வெப் சீரிஸ்களில் பிஸி

வெப் சீரிஸ்களில் பிஸி

தமிழில் அவரது நடிப்பில் உருவான காசுரன் படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. தொடர்ந்து பார்டர் என்ற படத்திலும் நடித்து வருகிறார் நடிகை கவிதா ராதேஷ்யம். படங்களில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் வெப் சீரிஸ்களையும் விடுவதில்லை கவிதா.

ஹிட்டான வெப் சீரிஸ்

ஹிட்டான வெப் சீரிஸ்

அவரது நடிப்பில் வெளியான கவிதா பாபி வெப் சீரிஸ் பெரும் ஹிட்டானது. இதனை தொடர்ந்து கவிதா பாபி சீசன் 2 வெப் சீரிஸில் நடித்தார். உல்லு ஆப்பில் ரிலீஸ் செய்யப்பட்ட அந்த வெப் சீரிஸும் பெரும் ஹிட்டானது. இதனை தொடர்ந்து, பூக் என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் நடிகை கவிதா ராதேஷ்யம்.

டீப் ஓபன் பனியன்

டீப் ஓபன் பனியன்

இந்நிலையில் நடிகை கவிதா ராதேஷ்யம், தனது வெப் சீரிஸ் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் கறுப்பு நிற டீப் ஓபன் உள்ள பணியனை அணிந்துள்ள கவிதா முன்னழகை காண்பித்து சூடேற்றியுள்ளார்.

ஸ்க்ரிப்ட் பேப்பர்

ஸ்க்ரிப்ட் பேப்பர்

மேலும் ஷுட்டிங் ஸ்பாட்டில் தொடை வரை மட்டுமே உள்ள வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து பெட்டில் உட்காந்திருக்கும் கவிதா கையில் ஸ்க்ரிப்ட் பேப்பரை வைத்துள்ளார். அந்த போட்டோவுக்கு ஷுட்டிங் ஸ்பாட்டில் ஸ்க்ரீப்ட் பேப்பரை எப்போதாவது படிப்பேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

அதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஒரு டெடிகேஷன், ஆர்வம், சின்சியாரிட்டி என புகழ்ந்துள்ளனர். மேலும் ஷுட்டிங் ஸ்பாட்டில் வெறும் சட்டையுடன் இருக்கும் மற்றொரு நடிகையுடன் எடுத்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். கவிதா ராதேஷ்யமின் இந்த போட்டோக்கள் லைக்ஸை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X