கழுத்து நிறைய செயின்.. சட்டையை கழட்டி பரந்த மனசை காட்டும் ஆன்ட்டி நடிகை!

சென்னை: கழுத்து நிறைய செயினுடன் பட்டனை கழட்டிவிட்டு ரவுடி கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ள ஆன்ட்டி நடிகையின் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

கோமாளி படத்தில் நடித்த பட்ஜி போடும் Aunty யார்? |Comali Movie

கடந்த ஆண்டு ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் கோமாளி. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்தவர் பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யம். தமிழ் நடித்த முதல் படத்திலேயே செம கிளாமர் காட்டினார்.

வெப்சீரிஸ் நடிகை

வெப்சீரிஸ் நடிகை

அதற்கு பலனாக அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் கமிட்டானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் கவிதா ராதேஷ்யம், அதிலும் தாராளம் காட்டி வருகிறார்.

பட்டனை கழட்டி

பட்டனை கழட்டி

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக உள்ள கவிதா ராதேஷ்யம், இஷ்டத்துக்கு கிளாமர் போட்டோக்களை அள்ளிவிட்டு வருகிறார். பேண்ட் இல்லாமல் பனியனுடன் இருப்பது, ஷர்ட் பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுப்பது என தனது சைஸுக்கும் டிசைனுக்கும சம்பந்தம் இல்லாமல் போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

உள்ளாடையுடன்..

உள்ளாடையுடன்..

இந்நிலையில் கழுத்து நிறைய தாதாக்களை போல் கொத்து கொத்தாக செயின் அணிந்திருக்கும் கவிதா, தனது ஓவர் கோட்டை திறந்து காட்டி தான் உள்ளாடையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். கவிதாவின் இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

வசீகரா பாடலுக்கு

வசீகரா பாடலுக்கு

நேற்று அறைகுறை உடையில் கறுப்பு நிற துணியை போர்த்திக் கொண்டு வசீகரா பாடலுக்கு டப்ஸ் மேஷ் செய்தார். செக்ஸி லுக்கில் மின்னலே படத்தில் இடம்பெற்ற அப்பாடலின் தமிழ் மற்றும் இந்தி வர்ஷனுக்கு வேற மாதிரி ரியாக்ஷன் கொடுத்து கிறங்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X