கமல் ரசிகர்களை வளைக்க பிளான்.. கோமாளி பட பஜ்ஜிக்கடை ஆன்ட்டியின் லேட்டஸ்ட் வீடியோவ பாத்தீங்களா?

சென்னை: கோமாளி படத்தில் பஜ்ஜிக்கடை ஆன்ட்டியாக நடித்த நடிகை கவிதா ராதேஷ்யம் கமலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஷேர் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

கோமாளி படத்தில் நடித்த பட்ஜி போடும் Aunty யார்? |Comali Movie

பிரபல பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யம் இந்தி படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்தியாவின் கிம் கர்தஷியன் என்றழைக்கப்படும் கவிதாவின் அரை நிர்வாண போட்டோக்கள் அவ்வப்போது இணையத்தில் லீக்காவது வாடிக்கை.

பஜ்ஜிக் கடை ஆன்ட்டி

பஜ்ஜிக் கடை ஆன்ட்டி

தமிழில் கடந்த ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்திருந்தார். அதில் பஜ்ஜிக் கடை நடத்தி வரும் ஆன்ட்டியாக ஓவர் கிளாமரில் திகைக்க வைத்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார் கவிதா ராதேஷ்யம்.

கவிதா பாபி சீரிஸ்

கவிதா பாபி சீரிஸ்

தொடர்ந்து பல மொழி படங்களிலும் கமிட்டாகி உள்ளார் கவிதா ராதேஷ்யம். தமிழில் காசுரன், பார்டர் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் கவிதா ராதேஷ்யம், கவிதா பாபி வெப் சீரிஸ்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

சட்டை பட்டனை கழட்டி

சட்டை பட்டனை கழட்டி

அடிக்கடி அரைகுறை உடையில் செம கிளாமராய் போஸ் கொடுத்து வரும் கவிதா ராதேஷ்யம், அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் உள்ளாடை அணியாமல் சட்டை பட்டனை கழட்டியப்படி போஸ் கொடுத்தார்.

தேவர்மகன் பாடல்

தேவர்மகன் பாடல்

அந்த போட்டோ வேற லெவலில் வைரலானது. இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு க்யூட்டாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.

வளைக்க பிளானா?

மேலும் இந்த உலகின் உலக நாயகனுக்கு என்னுடைய ஸ்டைலில் மரியாதை என கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது இந்த வீடியோவும் வழக்கம் போல லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், கமல் ரசிகர்களை வளைக்க பிளானா என்று கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X