இவங்களுமா.. என்னை காப்பியடிக்காத பேபி.. யாருக்கோ வார்னிங் கொடுக்கும் பஜ்ஜி கடை ஆன்ட்டி!

சென்னை: பிரபல நடிகையான கவிதா ராதேஷ்யம் தன்னை பார்த்து காப்பியடிக்க வேண்டாம் என யாரோ நடிகைக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.

Recommended Video

கோமாளி படத்தில் நடித்த பட்ஜி போடும் Aunty யார்? |Comali Movie

பிரபல பாலிவுட் நடிகையான கவிதா ராதேஷ்யம் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த கோமாளி படத்தின் மூலம் அறிமுகமானார்.

அந்தப் படத்தில் பஜ்ஜிக்கடை ஆன்ட்டியாக கிளாமர் காட்டி கிறங்க வைத்திருப்பார். அவர் வரும் அத்தனை காட்சிகளுமே, படத்தின் முக்கிய டர்னிங் பாயிண்டுகளாக இருந்தது.

வெப் சீரிஸ்கள்

வெப் சீரிஸ்கள்

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட்டானார் கவிதா ராதேஷ்யம். தமிழ் மட்டுமின்றி, இந், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் வெளுத்து வாங்கி வருகிறார்.

கவிதா பாபி

கவிதா பாபி

கவிதா ராதேஷ்யம் நடிப்பில் வெளியான கவிதா பாபி வெப் சீரிஸ்கள் வேற லெவலில் ஹிட்டடித்தது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை கவிதா ராதேஷ்யம், அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

டீப் நெக்கில் முன்னழகையும் தொடை அழகையும் காட்டி இன்ஸ்டாவையே திணறடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் கவிதா ராதேஷ்யத்தை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

 காப்பியடிப்பதை நிறுத்து பேபி

காப்பியடிப்பதை நிறுத்து பேபி

இந்நிலையில் நடிகை கவிதா ராதேஷ்யம் சட்டையின் பட்டனை கழட்டி முன்னழகு தெரிய ஸ்பெக்ஸ் அணிந்தப்படி போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு என்னை பார்த்து காப்பியடிப்பதை நிறுத்து பேபி.. ஒரே ஒரு 'நான்' தான்.. இர்ரீப்ளேஸபில் என்று கூறியுள்ளார்.

நீங்களுமா?

நீங்களுமா?

நடிகை கவிதா ராதேஷ்யம் தன்னை பார்த்து காப்பியடிப்பதை நிறுத்துமாறு யாரை எச்சரிக்கிறார் என தெரியவில்லை. ஆனால் அவரது பதிவை பார்த்த நெட்டிசன்கள் கோலிவுட்டில்தான் காப்பி காப்பி என கூறுகிறார்கள் என்றால் நீங்களும் இப்படி ஆரம்பித்து விட்டீர்களே என கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X