தீயாய் பரவும் பஜ்ஜி கடை ஆன்ட்டியின் பலான வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்.. என்னம்மா இப்படி பன்றீங்களேமா!
சென்னை கோமாளி படத்தில் பஜ்ஜி கடை ஆன்ட்டியாக நடித்த பாலிவுட் நடிகையின் படு பயங்கரமான சமாச்சார வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் வெளியான கோமாளி திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது கோமாளி திரைப்படம். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பஜ்ஜி கடை ஆன்ட்டி
குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற பஜ்ஜி கடை ஆன்ட்டியும் அவரை சுற்றிய காமெடியும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நகைச்சுவை என்றாலும் அந்தப் படத்தில் முக்கிய டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது.

பாலிவுட் நடிகை
அந்த பஜ்ஜி கடையில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்திருந்தவர், பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யம். விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாப்லெஸாக போஸ் கொடுத்து பெரும் பிரபலமானார். தொடர்ந்து இந்தி, மராத்தி, கன்னடா, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் பிஸியகா நடித்து வருகிறார்.

வெப் சீரிஸ்
தற்போது தமிழில் உருவாகி வரும் காசுரன் படத்தில் சிபிஐ ஆபிசர் ரோலில் நடித்து வருகிறார். இதேபோல் பார்டர் என்ற தமிழ் படத்திலும் ஸ்பெஷல் போலீஸ் ஆபிசராக நடிக்கிறார் கவிதா ராதேஷ்யம். அதோடு கவிதா பாபி, என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

அந்த ஆன்ட்டியா இது..
இந்நிலையில் பெண் ஒருவருடன் கவிதா ஆடையில்லாமல் மிக நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சூடேற்றி வருகிறது. பார்க்கவே படு பயங்கரமாக இருக்கும் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நம்ம பஜ்ஜிகடை ஆன்ட்டியா இது என வாயை பிளந்துள்ளனர்.

அடல்ட் ரசிகர்கள்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கவிதா ராதேஷ்யம் தொடர்ந்து தனது அழகை வெளிப்படுத்தும் வகையில் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் அனைத்துமே அடல்ட் ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் உள்ளது. அவர் ஷேர் செய்யும் போட்டோக்களும் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

இந்தியாவின் கிம்
கவர்ச்சியில் கொஞ்சமும் பாரபட்சம் காட்டாத கவிதா ராதேஷ்யத்தை டெய்லி மிரர் மற்றும் ரஷ்யா, சீனா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த சில ஊடகங்கள் இந்தியாவின் கிம் கர்தஷியன் என்று கூறியிருந்தன. அந்தளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் கவிதா ராதேஷ்யம்.


Click it and Unblock the Notifications











