முரட்டு குதிரையை அடக்கும் பெண் குதிரை… கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட போட்டோ சூட்

Recommended Video

Sneha Prasanna Family Photos : மகனுடன் பீச்சில் காதல் ஜோடி

சென்னை: நடிகை கீர்த்தி பாண்டியன் தற்போது படவாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால், பட வாய்ப்புகளுக்காக பலவிதமான போட்டோ ஷூட் எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். தற்போது அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூல், கவர்ச்சி, மாஸ் லுக், ஹாட் லுக், கேஸுவல், ட்ரெண்டி, கிளாஸி, வெஸ்டர்ன் வெர் என பல வெரைட்டியாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் கீர்த்தி பாண்டியன்.

ரம்யா பாண்டியன் என்ற அழகிய பூந்தென்றல் ஆரம்பித்து வைத்த போட்டோ சூட் கலாச்சாரம் தொடர்ந்து, ஹன்சிகா, வசுந்தரா வரை வந்து தற்போது கீர்த்தி பாண்டியனில் வந்து நிற்கிறது.

Actress Keerthi Pandian Photo Shoot

ஐங்கரன் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் தயாரிப்பாளரும் நடிகருமான அருண் பாண்டியன் விஸ்வாசம், சர்க்கார் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

இவரது இளைய மகள் கீர்த்தி பாண்டியன் அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கிய தும்பா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

புலியை படம் பிடிப்பதற்காக காட்டுக்குள் செல்லும் மூவர் எப்படி சிக்கி கொள்கிறார்கள் என்பதை ஒரு குழந்தைகளுக்கு பிடித்தமான ஃபேண்டஸி திரைப்படம் தான் தும்பா. இப்படத்தில் தர்ஷன், தீனா மற்றும் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட பட வாய்ப்புகளை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன். அந்த வகையில் தற்போது பல விதமான போட்டோ ஷூட் எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

கூல், கவர்ச்சி, மாஸ் லுக், ஹாட் லுக், கேஸுவல், ட்ரெண்டி, கிளாஸி, வெஸ்டர்ன் வெர் என பல வெரைட்டியாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் கீர்த்தி பாண்டியன்.

அவரது இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அவருக்கு மேலும் பல படங்கள் அமைய எங்களது வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X