மேலாடை இல்லாமல் கண்ணா பின்னானு போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன் …ஷாக்கான ரசிகர்கள் !
சென்னை : தும்பா படத்தின் மூலம் திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன் இணையமே திணறும் வகையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பிரபல நடிகர் அருண் பாண்டியன்னுடைய மகள் தான் கீர்த்தி பாண்டியன்.
அறிமுகமான முதல் படத்தியே சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை பெற்றார்.

ரீ எண்டரி
ஊமை விழிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்பாண்டியன். இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளர் , விநியோகஸ்தர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர் அன்பிற்கினியாள் படத்தில் ரீ எண்டரி கொடுத்தார்.

அறிமுகம்
அருண்பாண்டியனுக்கு 3 மகள்கள். அவரது 2வது மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் உருவான தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். காமெடி கலந்த ஒரு அட்வெஞ்சர் படம் என்பதால் குழந்தைகள் இப்படத்தை விருப்பி ரசித்தனர்.

பிரபலமானார்
அன்பிற்கினியாள் படத்தின் மூலம் அனைவரும் உற்று நோக்கும் நடிகையாக மாறிய கீர்த்திபாண்டியன். தனது அப்பா அருண்பாண்யனுடன் இணைந்து நடித்தார். அப்பாவும் மகளும் இணைந்து நடித்தது தான் அன்பிற்கினியாள் படத்திற்கு பிளஸ்ஸே அமைந்தது. மலையாளத்தில் ஹிட்டடித்த ஹெலன் படத்தின் ரீ மேக் தான் அன்பிற்கினியாள்.

அப்பட்டமாக
ஒரே ஒரு மொட்டைமாடி போட்டோஷூட்டால் இணையத்தை திண்டாட விட்ட இடையழகி ரம்யா பாண்டியனின் உறவுக்கார பெண் தான் கீர்த்திப்பாண்டியன். தற்போது தனது அக்காவை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியில் புயலை கிளப்பி உள்ளார். மேலாடை எதுவும் அணியாமல் அப்படியே அப்பட்டமாக புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இவர் பதிவிட்டுள்ள கறுப்பு வெள்ளை புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











