தம்மாரோ தம்... 'சிநேகா'!
சிநேகாவின் காதலர்கள்... இது படத்தின் தலைப்பு. ஆனால் ஹீரோயின் சிநேகா அல்ல. அத்வைதா... இந்தப் படத்துக்காக கீர்த்தி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அழகர்சாமியின் குதிரை படத்தில் பூவக் கேளு காத்தக் கேளு என டூயட் பாடியவர்.
முத்துராமலிங்கன் இயக்கும் இந்த சிநேகாவின் காதலர்கள் படத்தில் ஒரு காட்சிக்காக சிகரெட் பிடித்திருக்கிறார் கீர்த்தி.
அந்த கண்கொள்ளா காட்சியிலிருந்து சில படங்கள்...

டேக் 1
'சிகரெட்தானே... பிடிச்சிட்டா போச்சு.. உதட்டுல சரியா வச்சிருக்கேனா...?'

டேக் 2
இப்ப என்ன சொல்ற... இதெல்லாம் ஒரு விஷயமா... உன்னை விட ஸ்டைலாத்தானே தம்மடிக்கிறேன்...

டேக் 3
சரக்கு கூட அடிச்சிடலாம் போல... இந்த தம்மு இவ்ளோ கப்படிக்குதே!

டேக் 4
என்ன டைரக்டர் சார்... இன்னிக்கு ஒரு நாள் மட்டும்தானே... தினமும் தம்மடிச்சா தாங்காது!

டேக் 5
ஹை... எல்லா டேக்கும் நல்லா வந்திருக்கே!
Comments


Click it and Unblock the Notifications