ப்ளீஸ்…படகை நிறுத்துங்க…வேகமாக ஓடும் கீர்த்தி சுரேஷ்..வைரல் வீடியோ !

சென்னை : சிறுவயதிலேயே தேசிய விருதை பெற்ற நாயகி என்ற பெருமைக்குரியவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போது, இவர், ப்ளீஸ் படகை நிறுத்துங்க என்று கத்திக்கொண்டு ஓடிய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தேசிய விருது

தேசிய விருது

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார். கீர்த்தி சுரேஷ் அந்த மாகநதி படத்தில் சாவித்ரியாகவே மாறிய கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இவர் தெலுங்கில் இளம் நடிகரான நிதினுடன் ரங் தே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் வெங்கி அள்ளுரி இயக்கியுள்ளார்.இப்படம் முன்னரே வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், சமீபத்தில் இப்படம் ரிலீஸ்ஆகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வரிசையாக படங்கள்

வரிசையாக படங்கள்

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் இவர் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா, குட் லக் சகி,டோவினோ தாமஸூடன் வாஷி மற்றும் சாணிக்காயிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

கத்திக்கொண்டு ஓடும் கீர்த்தி

கத்திக்கொண்டு ஓடும் கீர்த்தி

இந்நிலையில், கீர்த்தி தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் மை போட் என்று கத்திக் கொண்டு ஓடுகிறார். மேலும், படகை நிறுத்துங்க என்று கூறிக்கொண்டு வேகமாக ஓடுகிறார். இதை பின்னால் யாரோ வீடியோ எடுப்பதை உணர்ந்த கீர்த்தி சுரேஷ் 'ஸ்டாப்' என்கிறார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X