Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஓரக்கண்ணால என்ன ஓரம் கட்டுரா.. சுண்டி இழுக்கும் குஷ்பு.. அந்த மூக்குத்தி இருக்கே.. ஜிவ் படம்!
சென்னை:என்றும் இளமை இப்பொழுதும் அதே அழகு என தனது மயக்கும் அழகின் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார் நடிகை குஷ்பூ.
1990 களிலிருந்து இன்றுவரை அனைவருக்கும் பிடித்தமான சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆபாச பேச்சு பப்ஜி மதனுக்கு ஆதரவாக வரிந்து கட்டிய மாகாபா ஆனந்த்.. இன்றைய டாப் 5 பீட்ஸ்!
நடிகர்கள் கார்த்திக், பிரபு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், என பெரும்பாலான அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தவர் குஷ்பு

என்றும் இளமை
திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், அரசியல் என அனைத்திலும் பொளந்து கட்டும் குஷ்பூ சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் சில திரைப்படங்களை மட்டுமே தயாரித்து வந்தார்.

வைரலானது
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு தோல்வி அடைந்தார். தற்போது குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிட்டு வரும் குஷ்பு சுந்தர் சி மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது.
Recommended Video

ஓரக்கண்ணால
தற்போது, இவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் ஒற்றை கண்ணைக்காட்டி ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளை அவரின் ரசிகர்கள் மலைபோல் குவிந்து வருகின்றனர். இந்த புகைப்படமும் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

டப்பிங் பணிகள்
நடிகை குஷ்பு ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர் ரஜினிகாந்த்துடன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. இன்னும் 2வார கால படப்பிடிப்பு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டப்பிங் பணிகளும் ஓரளவு முடிந்து இறுதி கட்டப்பணிள் மட்டுமே பாக்கி உள்ளன.