Just In
- 26 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 48 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 56 min ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 1 hr ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- Lifestyle
நல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...!
- News
கமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி!
- Automobiles
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- Sports
உண்மையிலேயே பெரிய வெற்றியாளர்... மலிங்காவை ரொம்ப மிஸ் செய்வோம்... ரோகித் சர்மா நெகிழ்ச்சி
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் ஆட்டோ.. லாபம் 23% அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குஷ்புவுக்கு மட்டும் ஏன் வயசு குறையவே மாட்டேங்குது.. ஸ்லீவ்லெஸ்.. ஃபிரி ஹேர்.. லண்டனில் ஜாலி ட்ரிப்!
சென்னை: நடிகை குஷ்பு லண்டனில் தனது விடுமுறையை கழிக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு வருஷம் 16 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார் குஷ்பு.
ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் குஷ்பு. சின்னதம்பி, அண்ணாமலை, மன்னன், சிங்கார வேலன், மைக்கேல் மதன காமராஜன், நாட்டாமை உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
அந்தாதுன்.... தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்தை இயக்கும் கவுதம் வாசுதேவ மேனன்

அரசியல்
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் குஷ்பு. அதுமட்டுமின்றி சீரியல்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் குஷ்பு, அரசியலிலும் செம துடிப்போடு உள்ளார்.

ஜாலி ட்ரிப்
தற்போது குஷ்பு தனது விடுமுறை நாட்களை கொண்டாடும் வகையில் லண்டன் சுற்றுலா சென்றுள்ளார். தனது தோழிகளுடன் சென்றுள்ளார் போல லண்டன் வீதியில் நின்றபடி செல்பி எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
|
வெள்ளைநிற ஸ்லீவ்லெஸ்
வெள்ளைநிற ஸ்லீவ்லெஸ் கவுனில் ஃபிரி ஹேர் கூலிங்கிளாஸ் என கலக்கலாக இருக்கிறார். தனது பதிவில் குட்மார்னிங் ஃபிரம் லண்டன், பெஸ்ட் டைம்ஸ் வித் பெஸ்ட்டி என்றும் பதிவிட்டிருக்கிறார் குஷ்பு.

குறையாத அழகு
குஷ்பு 48 வயதை கடந்துள்ள நடிகை குஷ்பு இன்னமும் வருஷம் பதினாறு படத்தில் பார்த்தது போலவே உள்ளார். உடல் எடைதான் கொஞ்சம் கூடியுள்ளதே தவிர, முகத்தின் அழகும் லட்சனமும் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.
|
ரசிகர்கள் கேள்வி
குஷ்புவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் உங்கள் அழகிற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன மேடம் என கேட்டு டிவிட்டி இருக்கின்றனர்.