உன் முஞ்சிய கண்ணாடில பாரு.. நாய் கூட பாக்காது.. நெட்டிசனை கெட்ட வார்த்தையால் திட்டிய குஷ்பு!

Recommended Video

Khushbu fight with Netizen Twitter : நெட்டிசன் ஒருவரை பன்னி என திட்டிய குஷ்பு-வீடியோ

சென்னை: நடிகை குஷ்பு நெட்டிசன் ஒருவரை நாய், பன்றி என சரமாரியாக திட்டி தீர்த்திருக்கிறார்.

நடிகை குஷ்பு 1980களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தார். தற்போது அரசியலில் இருந்தாலும் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என அசத்தி வருகிறார்.

அந்த வகையில் இன்றும் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு நடிகையாக வலம் வருகிறார். என்னதான் நடிப்பு, அரசியல் என பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்தினருடனும் மகள்கள் அனந்திதா மற்றும் அவந்திகா ஆகியோருடன் நேரத்தை கழிக்க தவறுவதில்லை.

மை பேபி டால்

இந்நிலையில் தனது மகள் அனந்திதாவுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் குஷ்பு. மேலும் என்னுடைய பேபி டால் என்று அனந்திதாவை குறிப்பிட்டிருந்த குஷ்பு என்னுடைய மற்றொர் பேபி டால் அவந்திகாவை மிஸ் செய்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

லைக் அன்ட் ஷேர்

குஷ்புவின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டினர். வெளியில் நீங்கள் பெரியாரிசம் பேசினாலும் உங்கள் பிள்ளைகளை அவ்வழியில் விடாமல் அடக்கமாக வளர்த்துள்ளீர்கள் மிக சிறப்பு என தெரிவித்து டிவிட்டியிருந்தனர். மேலும் குஷ்புவின் போட்டோக்களையும் லைக் செய்து ஷேர் செய்தனர்.

அது டால் இல்லை

ஆனால் ஒரு நெட்டிசன் மட்டும் குஷ்பு பதிவிட்ட அந்த போட்டோக்களையும் டிவிட்டையும் பார்த்து, அது டால் இல்லை என கெட்ட வார்த்தையில் கமென்ட் அடித்திருந்தார். இதனை பார்த்த குஷ்பு, பொறுமையிழந்து அந்த நபரை ஆத்திரம் தீர கடுமையாக திட்டித் தீர்த்தார்.

கெட்டவார்த்தையால்..

கெட்டவார்த்தையால்..

பன்னி முதல்ல உன் மூஞ்சிய கண்ணாடில பாரு.. நாய் கூட பாக்காது.. வாந்தி எடுத்துட்டு போயிடும்.. பிளடி என்றும் சொல்ல முடியாத கெட்ட வார்த்தையால் விளாசி தள்ளினார்.

பாராட்டு

குஷ்புவின் இந்த காட்டமான பதிலடி டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர். இதுபோன்ற நபருக்கெல்லாம் பதில் சொல்லி தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம் என பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X