குஷ்புவோட இந்த குழந்தை பத்தி தெரியுமா.. பீச் ஹவுஸ்ல இருக்காங்களாம்.. நிலா சுந்தர்.. வைரல் போட்டோஸ்!

சென்னை: நடிகை குஷ்பு தன்னுடைய குழந்தையை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததாக கூறி ஷேர் செய்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

V-CONNECT | KHUSHBOO CHAT PART-03 | குஷ்பு கொடுத்த அண்ணாத்த UPDATE | FILMIBEAT TAMIL

நடிகை குஷ்பு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர். சினிமா, சீரியல், அரசியல் என பிஸியான நடிகையும் ஆவார்.

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார் நடிகை குஷ்பு. தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே உள்ள குஷ்பு, சமூக வலைதளங்களில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை கூறிவருகிறார்.

பேச்சு சர்ச்சை

பேச்சு சர்ச்சை

அதோடு தனது போட்டோக்கள், செல்பிக்கள், பழைய போட்டோக்கள், கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோ என வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையானது.

4 மாதங்களுக்கு பிறகு

4 மாதங்களுக்கு பிறகு

இதனை தொடர்ந்து தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் குஷ்பு. இந்நிலையில் தற்போது லாக்டவுனில் சில ரிலாக்ஸேஷன்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை குஷ்பு வீட்டை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்துள்ளார். நேற்று 4 மாதங்களுக்கு பிறகு ஆபிஸ் போவதாக கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் செல்பி போட்டோக்களை ஷேர் செய்திருந்தார்.

குழந்தை நிலா சுந்தர்

குழந்தை நிலா சுந்தர்

அதில் அவரது சேலைக்கு மேட்சாக மாஸ்க் அணிந்திருந்தார். இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் மேலும் சில போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார். அந்த போட்டோவுக்கு, கடைசியாக பீச் ஹோமில் உள்ள என்னுடைய குழந்தை நிலா சுந்தரை சந்திக்க சென்றேன்.

சொல்ல வார்த்தையில்லை

சொல்ல வார்த்தையில்லை

அவள் ரொம்பவே வளர்ந்துவிட்டாள். வீடியோ கால் சாட்டின் போதே என் குரலை கேட்டு அப்படி ரியாக்ட் செய்வாள். ஆனால் இப்போது என்னை நேரில் பார்த்ததும், அவளுடைய ரியாக்ஷனை வார்த்தையில் சொல்ல முடியவில்லை என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

செல்ல நாய்

செல்ல நாய்

அந்த போட்டோக்களில் நடிகை குஷ்பு நாயுடன் உள்ளார். தனது குழந்தை என குஷ்பு குறிப்பிட்டது அவருடைய செல்ல நாயைதான். தனது மடியில் ஏறி படுத்துள்ள செல்ல நாயான நிலாவை கொஞ்சி மகிழ்கிறார் நடிகை குஷ்பு.

More from Filmibeat

Read more about: khushbu குஷ்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X