“வாவ், நீயா இப்டி நடித்தாய்”.. ‘சுய இன்பம்’ அனுபவித்த நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்!

கபீர் சிங் படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு, நடிகை கியாரா அத்வானியின் நடிப்பை பாராட்டி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Actress Kiara Advani: சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியை பார்த்து தனது பாட்டி என்ன சொன்னார்?- வீடியோ

சென்னை: நடிகை கியாரா அத்வானியின் நடிப்பை பாராட்டி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்ஷியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், நெட்பிளிக்ஸில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

Actress Kiara advani appreciated for her performance

அர்ஜூன் ரெட்டியின் இந்தி ரீமேக்கான கபீர் சிங்கில் இவர் தான் நாயகியாக நடித்துள்ளார். நாயகனாக ஷாகித் கபூர் நடித்துள்ளார். வரும் 21ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள் அதனை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்தனர். இதுவரை அதனை சுமார் 3 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

டிரெய்லரிலேயே ஷாகித் கபூர் மற்றும் கியாராவின் நடிப்பு அபாரமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கியாராவின் டிவிட்டர் பக்கத்தில் அவரை திரையுலகினரும், ரசிகர்களும் பாராட்டியுள்ளனர். படம் வெற்றி பெறவும் அவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X