என்னா குலுக்கு.. மாராப்பை சரியவிட்டு.. 40 வயதில் திணறடிக்கும் நடிகை.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை கிரண் ஷேர செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எண்ணா குலுக்குடா எப்பா என வாயை பிளந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகை கிரண். பாலிவுட் நடிகையான கிரண், ஜெமினி படத்தின் முலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த கிரண், முதல் படத்திலேயே தனது க்யூட்டான நடிப்பால் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

40 வயதில்

40 வயதில்

தற்போது 40 வயதான நடிகை கிரண், கிடைக்கும் அம்மா, அக்கா, அத்தை போன்ற கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை கிரண், அவ்வப்போது அரைகுறை உடையில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

குட்டி குட்டி உடையில்

குட்டி குட்டி உடையில்

குட்டி குட்டி ட்ரவுஸர், க்ராப் டாப், ஸ்லீவ்லெஸ் டாப் என விதவிதமாய் உடையணிந்து போட்டோ ஷூட் நடத்துகிறார். அதேபோல் ட்ரான்ஸ்ப்ரண்ட் உடை அணிந்தும் திணறடித்து வருகிறார் நடிகை கிரண்.

நெட்டிசன்ஸ் அட்வைஸ்

நெட்டிசன்ஸ் அட்வைஸ்

அவரது உடைகளை பார்த்து நெட்டிசன்கள் வயதுக்கும் உடம்புக்கும் ஏற்றதுபோல் உடை உடுத்துங்கள் என்று அறிவுரை கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத கிரண், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

மாராப்பை சரியவிட்டு

மாராப்பை சரியவிட்டு


அந்த வகையில் நடிகை கிரண் ஸ்லீப் மற்றும் குட்டி டிராயரை அணிந்து ஆட்டம் போட்டுள்ளார். மேலும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், சேலை அணிந்து முதுகு மற்றும் இடுப்பை காட்டியும் ஒரு ஆட்டம் போட்டுள்ளார் கிரண். மாராப்பை சரியவிட்டு இடுப்பை ஆட்டி கிறங்க வைத்துள்ளார்.

Recommended Video

உடம்புக்கும் ஆட்டத்துக்கும் சம்பந்தமே இல்லையே.. ஜெமினி பட நடிகையின் வெறித்தனம் - வீடியோ
ஓவர் கோட்டை திறந்து..

ஓவர் கோட்டை திறந்து..

இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் அழகு கொஞ்சமும் குறையவே இல்லை என ஜொள்ளு விட்டுள்ளனர். இதேபோல் ஓவர்கோட்டை திறந்துக்காட்டி மொத்தமாய் காட்டியும் திணறடித்துள்ளார் கிரண். கிரணின் இந்த வீடியோக்களும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: kiran கிரண்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X