ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் காக்க காக்க பாடலுக்கு ஆட்டம் போட்ட கிரண்.. வேற லெவல் என ஜொள்ளும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை கிரண் காக்க காக்க படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு ரொமாண்டிக் ஆட்டம் போட்டுள்ளதை பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல் என வாயை பிளந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கிரண். முதல் படத்திலேயே நடிகர் விக்ரமுடன் ஜோடி போட்டு பெரும் பிரபலமானார்.
ஜெமினி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை கிரண் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

சப்போர்ட்டிங் ரோல்ஸ்
தற்போது 40 வயதான நடிகை கிரணுக்கு பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. கிரணும் கன்னாபின்னாவென வெயிட் போட்டுவிட்டதால் சப்போர்ட்டிங் ரோல்களே கிடைத்து வருகின்றனர்.

க்யூட் போட்டோஸ்
ஹீரோயின்களுக்கு அம்மா, அண்ணி, அத்தை என கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் கிரண். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை கிரண் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

சேலையில் ஆட்டம் போட்டு
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு கதறவிட்டுள்ளார். எப்போதும் குட்டி குட்டி டிரெஸில் ஆட்டம் போட்டு சூடெற்றும் கிரண், தற்போது சேலையில் ஆட்டம் போட்டு ரகளை செய்துள்ளார்.

ஒன்றா ரெண்டா ஆசைகள்
சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தில் இடம் பெற்ற ஒன்றா ரெண்டா ஆசைகளை என்ற ரொமான்டிக் பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார் கிரண். அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், செம.. பியூட்டிஃபுல் என வாயை பிளந்துள்ளனர்.

இப்படியே போடுங்கள்
க்யூட் எக்ஸ்பிரஷன்களுடன் கிரண் இந்த கலக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதே சேலையில் பல க்யூட் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் கிரண். இதனை பார்த்த ரசிகர்கள், இதேபோல் உடை அணிந்து வீடியோ வெளியிடுங்கள் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











