ப்பா.. உடம்புக்கும் ஆட்டத்துக்கும் சம்பந்தமே இல்லையே.. ஜெமினி பட நடிகையின் வெறித்தனம்!

சென்னை: நடிகை கிரண் குட்டி உடையில் செம கிளாமராய் ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

உடம்புக்கும் ஆட்டத்துக்கும் சம்பந்தமே இல்லையே.. ஜெமினி பட நடிகையின் வெறித்தனம் - வீடியோ

நடிகை கிரண் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது பெரிதாக எதுவும் பட வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளங்களில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

எடை கூடிப்போய்..

எடை கூடிப்போய்..

எந்த பண்டிகை விசேஷம் எதுவென்றாலும் கலக்கலாக டான்ஸ் ஆடுவது, செலிபிரேஷனை ஷேர் செய்வது என இருந்து வருகிறார். 40 வயதான நடிகை கிரண் உடல் எடை கூடிப்போய் ஆன்ட்டி லுக்கில் உள்ளார்.

அணியும் உடை..

அணியும் உடை..

ஆனால் உடம்புக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வகையில் மோசமாக உடையணிந்து வருகிறார். அவர் அணியும் உடைக்கும் அவர் ஆடும் ஆட்டத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருந்து வருகிறது.

கிளாமர் வீடியோ

கிளாமர் வீடியோ

40 வயதில் இதுபோன்ற உடை தேவைதானா என நெட்டிசன்கள் எவ்வளவுதான் விளாசி விட்டாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத கிரண் தொடர்ந்து கிளாமர் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

காலை தூக்கி மேலே..

காலை தூக்கி மேலே..

அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பதறி போயுள்ளனர். நேற்று உள்ளாடை தெரியும் படி குட்டி டாப்ஸில் காலை தூக்கி மேலே வைத்து திணறடித்தார் கிரண்.

40 வயசுல..

40 வயசுல..

இந்நிலையில் இன்று குட்டி டிராயர், குட்டி ஷர்ட் என வயிறை காட்டி திணறடித்துள்ளார். இந்த கிளாமர் உடையில் கண்களில் கண்ணாடி அணிந்து ஓடி ஓடி ஸ்லோ மோஷனில் அவர் ஆடியிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் 40 வயசுல நீங்க பண்ற அட்டகாசம் தாங்க முடியல என கூறி வருகின்றனர்.

பவுன்ஸ் ஆகிறீர்கள்..

இன்னும் சிலர் சென்னையில் 2004ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் சுனாமி வந்துள்ளது என பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் பால் போல பவுன்ஸ் ஆகிறீர்களே என்றும் கூறி வருகின்றனர். கிரணின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: kiran கிரண்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X